Today we have Ms Priya sisters to perform music concert at 5.30 Pm at Delhi Tamil Sangam. We request your participation with family & friends to make
this function a grand success. Once again eagerly waiting to see u all, Delhi Muthamizh Peravai.
==========
அவ்வை தமிழ்ச் சங்கம் & அருள்மிகு சுபசித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் PH-1 இணைந்து வழங்கும்
சங்கீத கலாநிதி, கான கலாதரர், இசைப் பேரறிஞர் மதுரை மணி ஐயர் பிறந்த நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் பண்டிகை சிறப்பு இன்னிசை விருந்தில்
குருவாயூர் டாக்டர் T.V. மணிகண்டன் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி
வயலின் VSK அண்ணாதுரை,
மிருதங்கம் ஜெயன் தாஸ்
இந்நிகழ்ச்சியில் குமாரி அனகா மற்றும் குமாரி ரிஷா ராமச்சந்திரன் அவர்களின் இன்னிசையும் நடைபெறும்.
15-01-2012, மாலை 5.45 மணி முதல் அருள்மிகு சுபசித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார்- PH-1.
No comments:
Post a Comment