22-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam
Is this email not displaying correctly? View it in your browser.
அவ்வை தமிழ்ச் சங்கம்
கார்த்திகை-௭(7) வியாழன், திருவள்ளுவராண்டு 2043
http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com
Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend
Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...
VIP Housing & Propertees presents "Millennium Square" - The astonishing project known as Millennium Square is strategically located at Oragadam, surrounded by many industries, educational institutions, tourist attraction etc., This fully developed DTCP approved plots with modern amenities and sophisticated infrastructure will provide the residents a fabulous and opulent lifestyle, you can visualize the stunning modern city wherein one could get rid of the pollution prevailing in the existing city atmosphere.
Location: Millennium Square is located at Oragadam on the Bangalore Chennai highway in the outskirts of Chennai and strategically designed on a site area of 11.5 acres.
For Prices & Further Details Contact N.Sundaram, Senior Marketing Executive, VIP Housing and Propertees, CHENNAI- Mobile : 9940466731 Visit http://www.viphousing.in/millennium_square%20.php for more details about the project.
இன்றைய பழமொழி
கோத்திரம் அறிந்து பெண் கொடு . பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
Explanation:
கோ என்பது அரசன் எனப் பொருள் படும் ( கோ+யில் -அரசன் உறையும் இடம் ). திறம் என்பது திறன் அல்லது திறமை.
அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாகப் பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும். அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் ( பா+திறம் ) என வரவேண்டும் (பா என்பது பாடல் ). புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும்.
குறளும் பொருளும் – 1322
காமத்துப்பால் – கற்பியல் – ஊடலுவகை
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
Translation:
My 'anger feigned' gives but a little pain;
And when affection droops, it makes it bloom again.
பொருள்:
காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.
Explanation:
His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
உங்களுக்குத் தெரியுமா?
எறும்பு வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. எறும்புகள் ஒரு போதும் தூங்குவதில்லை
ஒர் எறும்புக் சமூகத்தில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் வேறுபடக் கூடியது. ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனம்பெருக்கும் திறன் கொண்ட அரசி (queen) என அழைக்கப்படும் பெண் தனியன்களும், இனம்பெருக்கும் திறன் கொண்ட சில 'சோம்பேறிகள்' (drones) என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனம்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' (workers), 'போராளிகள்' (soldiers) ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இவற்றில் வேலையாட்களும், போராளிகளுமான இனம்பெருக்கும் திறனற்ற பெண் எறும்புகளே எந்நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பனவாகும். அரசியும், சோம்பேறிகளும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு சந்ததியைப் பெருக்குவதில் மட்டும் பங்கெடுக்கும்.
தினசரிகளில் முக்கியச் செய்திகள்
பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால ... – 4தமிழ்மீடியா
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ: 18 ...- தினமணி
பயங்கரவாதி கசாப் புணே சிறையில் தூக்கிலிடப்பட்டார் - தினமணி
ஆண்கள் சுகாதார வளாகங்கள் அமைக்க ரூ.35 கோடி: ஜெயலலிதா - தினமணி
கார்த்திகை தீப திருவிழா : திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் – யாஹூ!
பால் தாக்கரே அஸ்தி கோதாவரி ஆற்றில் கரைப்பு - nakkheeran publications
"ஆசியான்' மாநாட்டில் ஆரஞ்சு நிற சட்டையில் பங்கேற்ற பிரதமர் ... – யாஹூ!
கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட ஐ.நாவின் அறிக்கை புலம்பெயர் ... - யாழ்
காசாவில் போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புதல் - நெருடல் இணையம்
நியூசிலாந்தில் பாரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கியது- நியூஸ்ஒநியூஸ்
ரூ.396 கோடிக்கு பெப்சி வாங்கியது – தினகரன்
ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்: ஓஜா, புஜாரா முன்னேற்றம் – யாஹூ!
Entry for Group Dance performances
Sunday, the 25th November 2012, from 4.30 p.m. to 7.00 p.m."Ek Shaam Parichowk Ke Naam" - (Cultural Programme by Gr Noida's Upcoming Artists - Presentation of Parichowk Awards) Venue: Ishan Auditorium, Ishan Institute of Management & Technology, Plot No. 2, Knowledge Park - I, Opposite Jagat Farm Gole Chakker, Greater Noida City Organised by parichowk.com Entries for Group Dance performances may be given to Shri Ashok Srivastava, President Navratan Foundations and Adviser Parichowk Dot Com.....on 93122-04313
House for Rent
Dwarka Sector 9,Pocket -1, DDA SFS Flats, SFS Sector 9, Dwarka, Fully Furnished, One Master bed-room, Hall,
Kitchen, 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. Vegetarian family preferred for details contact Shrikanth 9810743268
Dwarka Prearna Society, Semi-furnished flat(1-AC, 2 Bathroom geysers) , Very close (5 Min) from sector-10 & sector 6 markets/dwarka sports Complex, 24 Hr water supply (RO Water facility), Well maintained society with 24 hr power back-up facility- Please contact Balaji @93208-33386/natrajanbalaji@yahoo.com
Stall in Pragati Maidan
Vishwassewak Society has its stall in ITPO, Pragati Maidan, in TamilNadu State Pavilion (Near Gate 5). Vilakku for Karthigai Deepam, Ganesh in artistic liner painting, Sai Baba in coffee powder painting, wall hangings are available in our stall.
Bride / Bridegroom
G.Bhaskaran working with M/S Schneider Electrical at Gurgoan / near Delhi. App salary 10 lakh PA. Doing MBA from IIFT/Delhi /evening classes. Father: retired from Northern Railways as Dy. Chief Engineer and now doing consultancy in bridge erection
Mother: Smt Aarti Gopalan / House wife. Sister: Working as Asstt. Manager with M/S sesame workshop india Pvt.Ltd /Delhi
For details contact :- S.Gopalan Mob: 09818434289 Email: sgopalan1950@yahoo.com, aartigopalan@gmail.com
நம்மை சுற்றி
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. |
24/11/126.30 p.m. to 9.00p.m.
| Brij Vihar, near Anand Vihar, East Delhi
| Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan
| Brij Vihar Ayyappa Samiti | R.K. Vasan 8826655855
|
24/11/125.30 p.m. to 7.30 p.m. | Dr. Ambedkar Auditorium No.1, Ashoka Road, AP Bhavan, New Delhi - 1. | VEENA RECITAL by Smt. Gayatri Govindarajan Ajay ,supported byMridangam - Mridanga Selvam Shri. N Padmanaban Ghatam - Shri. Mannai Kannan | DELHI TELUGU ACADEMY | 9818306929, (R.Srinivasan) 9868248831, (P.Kulasekharan) |
24/11/125.30 PM to 9.00 pm | East End Apartments, Mayur Vihar Phase-1 Extension (Near New Ashok Nagar Metro Station), Delhi | Sri Vishnu Sahasranamam & Sri Lalitha SahasranamamCultural Programme by Children of East End Apartments | East End Apartments Ayyappa Sewa Samiti | S Sivaraman 9350880040 Anathanarayanan 9810167839 Viswanathan 9810603525 |
25/11/12 5.30 AM to 1.15 PM | Ayyappa Bhajan by Sankeerthana Choodamani Kovai Shri Jayaraman & Party | |||
24/11/12 | Goel Plaza ComplexE-2 Block Sector-15, Rohini | Ayyappa Mandala Pooja celebrations6.00 AM to 1.00 PM &5.00 PM to 9.30 pm | Krishna Dharma Parishad, Rohini | |
25/11/12 | Ayyappa Mandala Pooja celebrations6.00 AM to 1.00 PM &6.00 PM to 10.15 pm | |||
1/12/126.30 p.m. to 9.00p.m. | Uttara Guruvayurappan Temple, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan | Temple Authorities | R.K. Vasan 8826655855
|
01/12/126.00 PM | Karthuyayini Auditorium Uttara Guruvayurappan Temple MV-I, Delhi | Music Concerts by young artistsKunnakudi M. BalamuralikrishnaMullaivasal G.ChandramouliP.Jayabhaskar | Shanmukhananda Sangeetha Sabha | 9811569564, 9717019444 |
02/12/127.00 PM | Amaltas Hall, India Habitat Centre, Lodhi Road, new Delhi | Music Concerts by young artistsSai BhawaniMullaivasal G.ChandramouliP.Jayabhaskar | ||
02/12/12 09.00 AM onwards | DDA SFS Flats, Mayur Vihar Phase III | Yearly Sashta Preethi celebrations at Ramachandrans - Bhajans by Manjappara Mohanan |
|
|
15/12/126.30 p.m. to 9.00p.m. | Ayyappa Temple, Mayur Vihar III, East Delhi | Ayyappa Bhajans by Hamsadhwani Bhajana Group headed by R.K. Vasan | Temple Authorities | R.K. Vasan 8826655855
|
16/12/126.30 p.m. to 9.00p.m. | Mayur Kunj, East Delhi | Mayur Kunj Ayyappa Samiti | ||
23/12/1210.00 a.m. to 12noon | Sri Niketan CGHS, Vasundhara Enclave, East Delhi | Sri Niketan Ayyappa Samiti | ||
25/12/126.30 p.m. to 9.00p.m | Ganesh Temple, Mayur Vihar III, East Delhi | Temple Authorities |
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com
No comments:
Post a Comment