Saturday, November 24, 2012

19-11-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

19-11-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை-௪(4) திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Friend on Facebook  | Follow on Twitter  |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

VIP Housing & Propertees presents "Millennium Square" - The astonishing project known as Millennium Square is strategically located at Oragadam, surrounded by many industries, educational institutions, tourist attraction etc., This fully developed DTCP approved plots with modern amenities and sophisticated infrastructure will provide the residents a fabulous and opulent lifestyle, you can visualize the stunning modern city wherein one could get rid of the pollution prevailing in the existing city atmosphere. 

Location: Millennium Square is located at Oragadam on the Bangalore Chennai highway in the outskirts of Chennai and strategically designed on a site area of 11.5 acres.

For Prices & Further Details Contact  N.Sundaram, Senior Marketing Executive, VIP Housing and Propertees, CHENNAI- Mobile : 9940466731 Visit http://www.viphousing.in/millennium_square%20.php for more details about the project.

நண்பர்களே, நமது தினம் ஒரு குறள் கடந்த 1315 தினங்களாக "தினமும் ஒரு குறளும் -பொருளும்"  தாங்கி வருவது தாங்கள் அறிந்தது.இன்னும் 15 தினங்களில் நாம்  இந்நூலின்  அனைத்து குறள்களையும்  வெளியிட்டு விடுவோம். இதற்குப் பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என இப்போதே நாங்கள் அறிந்தால், அதற்கு தேவையான கருத்துக்களை திரட்ட உதவும்.  நாம் செய்வது ஒரு தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும், எந்த ஒரு மதத்தையும் / பிரிவையும்  சாராது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ரசிக்கும் படி இருக்கவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.எனவே உங்கள் கருத்துக்களை உடனே எங்களுக்குavvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

இன்றைய பழமொழி  

அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு  அரிவாள்.

Explanation:

He who is unable to reap, carries fifty-eight sickles at his side.

குறளும் பொருளும் – 1318

காமத்துப்பால் கற்பியல் – புலவி நுணுக்கம்

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.

Translation:

She hailed me when I sneezed one day; But straight with anger seized,

She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?

பொருள்:

ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ஓ உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ? எனக் கேட்டு அழுதாள்.

Explanation:

When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".  

உங்களுக்குத் தெரியுமா?

கண்களை திறந்தபடி உங்களால் தும்ம முடியாது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை விரிவுபடுத்த தயார்: இஸ்ரேல் ...நியூஸ்ஒநியூஸ்

ஊழலைபற்றி பேச பி.ஜே.பி.க்கு அருகதை இல்லை ஜெயந்திநடராஜன் - தின பூமி

மும்பை சிவாஜி பூங்காவில் பால்தாக்கரே உடல் தகனம் - தின பூமி

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் ...  - தின பூமி

வங்கக் கடலில் வலுப்பெறுகிறது புயல் சின்னம்தினமணி

டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு மின்வெட்டு முக்கிய காரணம்தினகரன்

மானிய விலை கேஸ் சிலிண்டர் உச்சவரம்பு: பெட்ரோலிய அமைச்சகம் ...தினமணி

தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது - தினகரன்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: 21இல் அனைத்துக் கட்சி ...தினமணி

பால்தாக்கரே பெயரால் இலக்கிய விருது - Inneram.com

காகிதம் போன்று மெல்லிய "புல்லட் ப்ரூப்' தயாரிப்புதினமலர்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டிசம்பர்மாதம் 15-ந்தேதி ... - தின பூமி

10 மோட்டார் பந்தய கார்கள் இறக்குமதி செய்யப்பட்டால் 1600 ...யாழ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் முன்னிலை பெற்றது செக் குடியரசுதினகரன்

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் அப்ரிடி ... -  லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ்

உலக ஸ்குவாஷ்: இந்தியா 5வது இடம்தினமலர்

ஆந்திராவில் உள்ள கிராமத்திற்கு 'ஆங் சான் சூகி' பெயர் ... - மாலை மலர்

Entry for Group Dance performances

Sunday, the 25th November 2012, from 4.30 p.m. to 7.00 p.m."Ek Shaam Parichowk Ke Naam" - (Cultural Programme by Gr Noida's Upcoming Artists - Presentation of Parichowk Awards) Venue: Ishan Auditorium, Ishan Institute of Management & Technology, Plot No. 2, Knowledge Park - I, Opposite Jagat Farm Gole Chakker, Greater Noida City Organised by parichowk.com Entries for Group Dance performances may be given to Shri Ashok Srivastava, President Navratan Foundations and Adviser Parichowk Dot Com.....on 93122-04313

House for Rent

Dwarka  Sector 9,Pocket -1, DDA SFS Flats, SFS Sector 9, Dwarka, Fully Furnished, One Master bed-room, Hall,

Kitchen, 2 Combined Bath Room & Toilet. 10 Minutes from Sector 10 Metro Station. Vegetarian family preferred for details contact Shrikanth  9810743268

 நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

24/11/12

5.30 p.m. to 7.30 p.m.

Dr. Ambedkar Auditorium No.1, Ashoka Road,  AP Bhavan, New Delhi - 1.

VEENA RECITAL by  Smt. Gayatri Govindarajan Ajay ,supported byMridangam - Mridanga Selvam Shri. N Padmanaban Ghatam         - Shri. Mannai Kannan

DELHI TELUGU ACADEMY

9818306929, (R.Srinivasan)

9868248831, (P.Kulasekharan)

24/11/12

5.30 PM to 9.00 pm

East End Apartments, Mayur Vihar Phase-1 Extension (Near New Ashok Nagar Metro Station), Delhi

Sri Vishnu Sahasranamam & Sri Lalitha Sahasranamam

Cultural Programme by Children of  East End Apartments

East End Apartments Ayyappa Sewa Samiti

S Sivaraman 9350880040

Anathanarayanan 9810167839

Viswanathan 9810603525

25/11/12 5.30 AM to 1.15 PM

Ayyappa Bhajan by Sankeerthana Choodamani Kovai  Shri Jayaraman & Party

02/12/12 09.00  AM onwards

DDA SFS Flats, Mayur Vihar Phase III

Yearly Sashta Preethi celebrations at Ramachandrans - Bhajans by Manjappara Mohanan

 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

 


No comments: