25-07-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் ஆடி -௨௬ (10), புதன், திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend நல்லோரைக் காண்பது நல்லது, அவரோடு வாழ்தல் அதனினும் நன்று. குறளும் பொருளும் - 1216 காமத்துப்பால் – கற்பியல் – கனவுநிலையுரைத்தல் நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். Translation: And if there were no waking hour, my love In dreams would never from my side remove. பொருள்: நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே. Explanation: Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me. உங்களுக்குத் தெரியுமா? புதிய உலக அதிசயங்களுள் ஒன்றான பெருவின் மச்சு பிக்ச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை பழைய இன்கா பேரரசின் "தொலைந்த நகரம்" எனக் கருதப்படுகிறது. தினசரிகளில் முக்கியச் செய்திகள் பிரணாப் முகர்ஜி இன்று ஜனாதிபதியாக பதவி ஏற்பு தினத் தந்தி - அன்னா ஹசாரே குழுவினர் டெல்லியில் இன்று உண்ணாவிரதம் மாலை மலர் - அமெரிக்காவில் வசிக்கும் 4 இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி ...மாலை மலர் - முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை கேரள அரசுடன் பேச்சுவார்தை ...தினத் தந்தி - பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ் விலையும் ...தினத் தந்தி அசாம் இனக்கலவரம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு, 70000 ற்கு மேல் ...4தமிழ்மீடியா ரசாயன ஆயுத இருப்பு: பான்கீமூன் கண்டனம்யாஹூ! - தொண்டை புற்றுநோயால் கானா நாட்டின் ஜனாதிபதி மரணம்நியூஸ்ஒநியூஸ் – செங்கல்சூளையில் தினக்கூலியாக வேலை பார்க்கும் வீராங்கனைதினகரன் - ஒலிம்பிக் கால்பந்து இன்று தொடக்கம்தினத் தந்தி மருத்துவ ஆராய்ச்சிக்காக கேப்டன் லட்சுமியின் உடல் தானம் ...யாஹூ! வாடகைக்கு வீடு .. House required on Rent (Urgent) New/Old Rajender Nagar, Karolbagh area preferred. TWO BHK apartment required for RENT near Ram Manohar Lokhia, institute with adequate water facilities, power backup, access to markets/shops and security. Kindly contact Balakumaran.J. Mob – 09900412338, balakumaran.j@gmail.com 1 BHK Flat Available on rent basis at Dwaraka Location: DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, நீறேர் to Metro Station with all amenities. for further details call on my mobile K.P.Sai -9871015145. Flat for Rent at Sec 25 Noida 2/3 BHK with 2 wash rooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available prime location of Noida (Sec - 25). Interested South Indians can contact at 096326 96379. Flat for Rent at Dwaraka 2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k + xras - Nego.) 3BHK for rent at Ghaziabad sector-6 first floor of independent house three sides open, corner plot facing park,three bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony front balcony facing road and side balcony facing park near to metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848 நம்மைச் சுற்றி.. அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா.. Drama Festival - August 18-19 (Saturday & Sunday) 2012, 6 PM Onwards மேலும் விவரங்கள் விரைவில்.. SPECIAL EVENT ON INDEPENDENCE DAY (August 15th) Diabetics and BP camp at Trilokpuri Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 28-07-2012 6:30 PM | Delhi Tamil Sangam | Kalaimani Nagai Mukunthan's sorpozhivu "Parthanum Pasupathiyum" | Delhi Tamil Sangam | | 29-07-2012 6:30 PM | Delhi Tamil Sangam | Kalaimani Nagai Mukunthan's sorpozhivu "Muppathu Nallum Pornami" | Delhi Tamil Sangam | | 1-8-2012 7.15 AM SHARP | B-10 Shiv Mandhir Sector 34, Noida Performed By Shri Sankaran Sastrigal | Yajur Veda Upakarma | Sri Vishnu Sahasranama Satsangam Noida | | 1-8-2012 First Batch:7 to 9 AM Second Batch:9.30 to 11.30 AM | Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave, East Delhi | Yajur Veda Upakarma | Sri Somaskanda sasthirikal Sri Sankatahara Ganapathy Temple | (P) 22627778, Mob No.9810485448. 9555275648. | 2-8-2012 7.30 to 11.00 AM | Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave, East Delhi | Rig Veda Upakarma Gayatri Japam And Homam | Sri Somaskanda sasthirikal Sri Sankatahara Ganapathy Temple | | 5-8-2012 11.00 AM to 5:30 PM | Ramana Kendra, Lodhi Road, New Delhi | Varnam Vocal competition | Ramakrishnapuram South Indian Society | (P) 26517637, ,22620358, rkp.society@gmail.com swamy57@rediffmail.com | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment