Monday, July 23, 2012
திருமதி லக்ஷ்மி செகல் ( லக்ஷ்மி சுவாமிநாதன்) இன்று மாரடைப்பால் காலமானார்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நடத்திய இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணி ரெஜிமென்டின் தலைமை பொறுப்பு வகித்த கேப்டன் லக்ஷ்மி என அன்பாக அழைக்கப்பட்ட திருமதி லக்ஷ்மி செகல் ( லக்ஷ்மி சுவாமிநாதன்) இன்று மாரடைப்பால் காலமானார். அன்னாரின் மறைவுக்கு அனைத்து தமிழ் மக்கள் சார்பாக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment