Wednesday, May 30, 2012

30-05-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

30-05-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

வைகாசி -௧௭(17),புதன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

பிறருக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருங்கள்.

குறளும் பொருளும் - 1181

காமத்துப்பால் – கற்பியல் – பசப்புறுபருவரல்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க்கு உரைக்கோ பிற.

Translation:

I willed my lover absent should remain;
Of pining's sickly hue to whom shall I complain?.

பொருள்:

விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?.

Explanation:

I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow.

உங்களுக்குத் தெரியுமா?

வடிவமைப்பாளர் குழந்தை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.

செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்

சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.

எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.

தில்லியை நன்றாகப் பாருங்கள்...

செல்லும் இடம் : national Museum – Janpath market – Palika Bazaar stop no 17-18 on HOHO Bus)

இவ்விரண்டும் இரு மாறுபட்ட இடங்கள். ஒன்று பழமையின் அருங்காட்சியகம். இன்னொன்று புதுமையின் அங்காடி வளாகம். உங்களுடன் கூட வருபவர்களின் விருப்பத்தைப் பொறுத்து இடத்தை தேர்ந்தெடுங்கள் எங்கு அதிக நேரம் செலவு செய்யலாம் எனத் தீர்மானியுங்கள். ஜன்பத் மார்க்கெட்டில் பனீர் பகோடா நன்றாக இருக்கும் என கேள்வி. முயற்சித்துப் பாருங்கள். பாலிகா பஜாரில் டி-ஷர்ட் களும் எலேக்ட்ரோனிக் பொருள்களும் கிடைக்கும். இது சென்னையின் பர்மா பஜார் போன்ற இடம். பொருள்களின் அழகை மட்டும் பார்த்து மயங்கி விடாமல் கொஞ்சம் யோசித்து வாங்கவும். ரிஸ்க் எடுக்க விரும்புவர்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் வாங்க சிறந்த இடம்.

செல்லாத சுற்றுப்புறம் :

Agarsen Ki Bouli - அகர்சென் படிக் கிணறு ) : குதுப் மினார் பகுதியில் இந்த மாதிரியான படிக் கிணறை பார்க்க தவறியவர்களுக்கு இன்னொரு சான்ஸ் இங்கே. மகாபாரத காலத்தில் அகர்சென் எனும் அரசரால் கட்டப்பட்ட இந்த படிக்கிணறு பின்னர் 14ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. தண்ணீர் தேக்கத்தின் அவசியம் மட்டுமின்றி, அதன் தேக்க அளவிற்கேற்ப மக்கள் தண்ணீரை உபயோகிக்கக் வேண்டி நீரை அணுக தேவையான வசதிகளை செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அழகிய படிக் கிணறு. கிணறு மட்டுமன்றி, யாத்ரிகளின் ஓய்வு இடமாகவும் பயன்படுத்த வேண்டி கட்டப்பட்ட பன்னோக்குக் கட்டிடம். ஜன்பத் மார்கெட் பகுதியில் இருந்து 1 KM தொலைவில் ஹைலி ரோட்டில்.

ஹனுமான் மந்திர்- மகாபாரத காலத்தில் பாண்டவ வம்சத்தினரால் கட்டப்பட்டதாக கருதப்படும் ஐந்து கோவில்களில் ஒன்று. ஏற்கனவே மெஹ்ரோலியில் உள்ள யோகமாதா கோவில் ஒன்றைப் பார்த்தோம். இவ்விரண்டைத் தவிர மற்ற மூன்று கோவில்கள் கல்காஜி மந்திர் எனப்படும் காளிகோவில் ( லோட்டஸ் டெம்ப்ளே அருகே), பைரவ் கோவில் ( புராணா கிலா மற்றும் பிரகதி மைதான் அருகே) நிலி சத்திரி மந்திர் (நிகம்போத் காட் அருகே)

இந்தக் கோவிலுக்கு ராமாயணம் மற்றும் ஹனுமான் சாலிசா எழுதிய துளசிதாஸ் வந்தபோது அப்போதைய முகலாய மன்னர் அவருக்கு இக்கோவிலை பரிசளித்தாகவும், இங்குள்ள ஒரு ஸ்தூபியில் உள்ள பிறை சந்திர வடிவத்தின் காரணமாக பின்னர் வந்த முகலாய பேரரசர்களும் இக்கோவிலை அழிக்கவில்லை எனவும் ஒரு கருத்து உண்டு. இங்கு "ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்" எனும் மந்திரம் ஆகஸ்ட் 1, 1964ல் இருந்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பது ஒரு கின்னஸ் சாதனை.

குருத்வாரா பங்களா சாஹிப் : முன்னர் 17 ம் நூற்றாண்டின் ராஜா ஜெய் சிங் அவர்களின் ஜெய்சிங்புரா அரண்மனை இன்று ஒரு புனித சீக்கியத் தலமாக விளக்குகிறது. 1664ல் சீக்கிய குருவான குரு ஹர் கிஷன் இங்கு தங்கியிருந்தார். அப்போது டில்லி மக்கள் அம்மை மற்றும் கலரா நோய் தாக்குதலுக்கு உள்ளாகினர். குரு ஹர் கிஷன் இங்குள்ள ஒரு கிணற்றிலிருந்து எடுத்து தந்த நீர் ஒரு அரு மருந்தாக உதவியது. பின்னர் ராஜா ஜெய் சிங் இக்கிணற்றை ஒரு நீர் தேக்கமாக மாற்றினார். இன் நீர்த்தேக்கத்தின் நீருக்கு நோய்களை குணமாக்கும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. குருவின் நினைவாக கட்டப்பட்ட சீக்கியத் திருக்கோவில். இங்கு தரிசனம் மட்டுமின்றி உங்களால் முடிந்த சேவைகளையும் செய்ய வாய்ப்பு உண்டு.

உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

2/6/2012

6PM

Delhi Tamil Sangam

Dinamani Delhi edition First Anniversary. Celebrations

Special program: Musical concert by Dr.Seerkazhi Siva Chidambaram

Dinamani

4/6/2012

5.00 AM to 5.45 AM

Sri Ram Mandir, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Kumbhabhishekam Of Sri Ram Mandir to be performed by Pujyasri Jagadguru Jayendra Saraswati Swamigal Of Kanchi Kamakotee Peetam

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

Shri S Ramaswamy, (Ph: 99680 93927),

Sh S Ganesan : 9810138189

Sh N Loganathan : 9868809429

Sh R Krishna Kumar : 9868826051

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: