Wednesday, November 30, 2011

30-11-2011 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

30-11-2011 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly?
View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

கார்த்திகை ௧௩(13),புதன், திருவள்ளுவராண்டு 2042

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

முக்கியச் செய்திகள்

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முகநூல் முத்துக்கள்

முந்தைய பதிப்புகள்

முக்கியச் செய்திகள்

குவைத் பிரதமர் ஷேக்-நஸீர் அரசு ராஜினாமா சென்னை ஆன்லைன்

50 கட்சிகள் போட்டி எகிப்தில் முதல் கட்ட தேர்தல் அமைதியாக ... http://www.tamilmurasu.org/

சர்வாதிகாரி ஸ்டாலின் மகள் அமெரிக்காவில் காலமானார் பிபிசி

பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு தினத் தந்தி

அன்னாவை 'அமுக்கிய' சில்லறை வணிகம்!; இத.. இதைத் தான் மத்திய அரசும் ... Oneindia Tamil

புதிய உரக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் தினமணி

துரோகம் செய்து விட்டது மத்திய அரசு:ஹசாரே மீண்டும் உண்ணாவிரத ... தினமலர்

வங்கதேசத்துடன் டி20 பாகிஸ்தான் அபாரம் தினகரன்

விறுவிறுப்பாக்கப்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி வெப்துனியா

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

"இந்திய நடனக் கலை விழா"

நாள்: 28-29, ஜனவரி 2012

இடம்: நொய்டா

விவரங்கள் விரைவில்..

குறளும் பொருளும் - 1037

பொருட்பால் குடியியல் உழவு

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

Translation:
Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;
Without one handful of manure, Abundant crops you thus secure.

பொருள்:ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

Explanation: If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.

உங்களுக்குத் தெரியுமா? (நன்றி: விக்கிபீடியா)

பண்டைய தமிழகத்தை போல், இன்கா நாகரிகத்தின் வேளாண்மையிலும் பொன்னேர் உழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்)

நம்மைச் சுற்றி...

SKY Centre (World Community Service Centre) announces Human Excellence Program "Transforming lives through simple workshops" Vethathiri Maharishi's Anti-ageing Programme for healthy life K a y a k a l p a Y o g a (Just 7 MINUTES A DAY, simple but powerful exercise) on Sunday, 4th Dec 2011- 3 PM to 6 PM at Ganesh (Pilliyar) Temple, Phase – 3, Mayur Vihar For additional info and registration: Ph: 9313225494/ 9899232645 / 011-41785309 Email: wcsc.delhi@vethathiri.edu.in. Also contact in case anyone want to conduct similar program in their area.

PG Accommodation Available

PG Accommodation available for Two Vegetarian Members Preferably South Indians on a sharing basis.in a two BHK with all facilities in Sector 47 Noida ( with servant with internet, TV, Fridge AC,cooler etc. Contact Mr. Anand no :09958994582.

House on rent

· New Two bedroom flat Available for rent.A-249 sec 47 NOIDA Contact Mr.Anand at 09958994582 for more info

· Jasola (Behind Apollo Hospital, Opp. Sarita Vihar, Via Noida Route) / South Delhi. House is located behind Apollo Hospital, Opp. Sarita Vihar. Rent : 3500 /= inclusive of all. Immediately available . Contact JSV Nair at 011-9810635399. Email ID : jaibusy@gmail.com

Matrimony – புது உறவுப் பாலம்

Looking for a suitable bride: Chennai based boy - 37 years old, Bharatwaja Gotharam, Vadamal, Working in a private company in Chennai, good salary, preference: working or non-working girl. Contact person: (Chennai) R. Krishnamoorthy :09790723940 : (Delhi) : V. Ramesh: 9810433692

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: