- தினம் ஒரு குறள் செய்தி மடல் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்காக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து வெளிவருகிறது. சில மாற்றங்கள், சில பகுதிகள் குறைப்பு, சேர்ப்பு ஆகியன அவ்வப்போது நடைபெறுகிறது.
திருக்குறள் 1000 மாவது குறளை நெருங்கும் இத்தருணத்தில், அடுத்து என்ன செய்வது, இந்த செய்தி மடலை மேலும் ஒரு பயனுள்ள மடலாக மாற்றுவது எப்படி என்பது பற்றி அறிய உங்கள் கருத்துக்களை வேண்டுகிறோம்.
உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் நீங்கள் பதிவு செய்யலாம்.
இம்மடலைப் படிக்கும் அனைவரையும், சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம்.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
ஆனி ௨௭ (27) , செவ்வாய்க்கிழமை , திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- தமிழ் நூல் படிப்போம் - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW) | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர். | ||||||||||||||||
நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
அதிமுக நில அபகரிப்புகளையும் விசாரிக்க வேண்டும்: கருணாநிதி தினமணி | சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிவு வெப்துனியா | |||||||||||||||
கபில் சிபலுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ... தினத் தந்தி | ||||||||||||||||
3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது தொடரை வென்று இந்தியா சாதனை தினகரன் | ||||||||||||||||
தமிழகத்தில் 950 வகை நோய்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் ... தட்ஸ்தமிழ் | ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம் தட்ஸ்தமிழ் | |||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
தமிழ் நூல் படிப்போம் | ||||||||||||||||
Acknowledgements: Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai, 1998-2010. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ ரா.பி. சேதுபிள்ளை அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்) 20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....8. கடற்கரையிலே திருமங்கை மன்னன்தமிழ் நாட்டிலே, கலைமணம் கமழும் துறைமுக நகரங்கள் சில உண்டு. அவற்றுள்ளே தலை சிறந்தது மகாபலிபுரம். அங்குள்ள பாறைகளெல்லாம் பழங்கதை சொல்லும்; கல்லெல்லாம் கலைவண்ணம் காட்டும். அந் நகரின் கடற்கரையிலே அனந்த சயனத்தில் ஆனந்தமாய்ப் பள்ளிகொண்டுள்ளார் திருமால். தலசயனம் என்பது அக்கோயிலின் பெயர். அங்குள்ள பெருமாளை வணங்கித் தமிழ்ப் பாமாலை அணிந்து போற்றும் ஆசையால் வந்தடைந்தார் திருமங்கை யாழ்வார்; பள்ளிகொண்ட பரந்தாமனது கோயிலருகே நின்று நெடுங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-
------- +"புலங்கொள்நிதிக் குவையோடு புழைக்கைம்மாக் களிற்றினமும்
"ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான்
"பிணங்களிடு காடதனுள்
| ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3,20 | (kaL uNNAmai) | 2.3.20 | Avoiding Drunkkenness | |||||||||||||
Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity | ||||||||||||||||
குறள் எண் 928 | ||||||||||||||||
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து | ||||||||||||||||
kaLiththaRiyen enbathu kaivduga nenjaththu oLiththathU-vum aange migum | ||||||||||||||||
No more in secret drink, and then deny thy hidden fraud; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும். | Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
அழகு ஆற்றலுடையதுதான் ஆனால் அதைவிட ஆற்றலுடையது பணமே. அதைவிடவும் ஆற்றலுடையது அறிவு. | ||||||||||||||||
Member to Members | ||||||||||||||||
Commercial shop/office space at Mayur Vihar - Phase III for sale : The exact address of the same is : Vardhman Mayur Plaza, 1st Floor , Shop no : 16, behind DDA MIG Flats, Mayur Vihar Phase III, Delhi. The size of the flat is 100 sq ft, which is ideal for professionals who wants to have their own own office, or to Doctors, who want to open their clinic, etc. I would like to sell this flat to own people . Those interested may contact dMr.Venkatesh on numbers : 98111 61370 / 0120 4221 335 . | ||||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment