ஜப்பானில், அணுக் கதிர் கசிவினால் உண்டாகும் பேரிழப்பை தடுக்க தன் உயிரை பணயம் வைத்து போராடும் 50 தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு அவ்வை தமிழ் சங்கத்தின் சார்பில் நன்றிகள் மற்றும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர்களின் உழைப்பும்,மனஉறுதியும் வெற்றி பெறவும் , அணுக்கதிர் கசிவு நன்முறையில் தடுக்கப்படவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 3 வியாழன், திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்) – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.tamilwriters.net/ | ||||||||||||||||
மலேசியத் தமிழ் எழுத்துலகம் மலேசியத் தமிழ் ஆக்கங்கள், ஆக்கர்கள், சூழல் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய வலைத்தளம் ஆகும். மலேசியத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் தமிழ் மொழிக்கு வழங்கி உள்ள பங்களிப்பைப் பற்றி இத் தளம் சிறப்பாக விளக்குகிறது. | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
இலங்கைக்கு எதிரான ஆட்டம்: "மில்ஸ், வெட்டோரி விளையாடமாட்டார்கள்' | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History நிகழ்வுகள் 1776 - அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர். 1805 - நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான். 1845 - இறப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது. 1861 - இத்தாலியப் பேரரசு (1861-1946) அமைக்கப்பட்டது. 1919 - றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். 1950 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர். 1958 - ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது. 1959 - டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார். 1966 - ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை மத்திய தரைக் கடல்பகுதியில் ஸ்பெயினுக்கருகில் கண்டுபிடித்தது. 1969 - கோல்டா மெயர் (Golda Meir) இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார். 1970 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது. 1996 - இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது. பிறப்புக்கள் 1881 - வால்ட்டர் ஹெஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973) 1920 - ஷேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேசத்தின் தந்தை (இ. 1975) இறப்புக்கள் 1937 - ஒஸ்டின் சாம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1863) 1956 - ஐரீன் ஜோலீயோ-கியூரி, வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897) 1983 - ஹால்டன் ஹார்ட்லைன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903) சிறப்பு நாள் அயர்லாந்து - சென் பாட்றிக் நாள் | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.12 | புல்லறிவாண்மை (pullaRivANmai) |
2.3.12 |
PETTY CONCEIT | |||||||||||||
Lack of Wisdom,Dunce, Smallness petty conceit | ||||||||||||||||
குறள் எண் 842 | ||||||||||||||||
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் | ||||||||||||||||
aRivilAn nenju-vandhu ee-thal piRithiyAthum illai peRuvAn thavam. | ||||||||||||||||
The gift of foolish man, with willing heart bestowed, is nought, | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும். | (The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth). | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள், மன்னிக்கப்படாத பாவங்கள். | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒழுகை | o-zu-kai | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. வண்டி 2. வண்டிகளின் வரிசை |
1. cart
2. train of carts | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment