அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
பங்குனி 2 புதன், திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
பொருளடக்கம் இன்றைய வலைதளம் - தெரிந்து கொள்ளுங்கள் (புதிய துவக்கம்) – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல் | ||||||||||||||||
இன்றைய வலைத்தளம்: :- http://www.thannambikkai.net/ | ||||||||||||||||
தன்னம்பிக்கை – முன்னேற்றத்தின் மூலதனம் என உணர்த்தும் பல கட்டுரைகள் கொண்ட ஒரு தளம். | ||||||||||||||||
தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
கணித தீபிகை நூலை எழுதிய பந்துலு ராமசாமி நாயக்கர் என்பவர் தமிழ் எண்களில் சுழிக் குறியீட்டை முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர். அதாவது முன்னர் ய என்று தமிழ் எண்களில் 10 குறிப்பிடப்பட்டு வந்தது, இவர் அதை க0 என்று மாற்றினார். | ||||||||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
வரலாற்றில் இன்று - Today in History நிகழ்வுகள் கிமு 597 - பாபிலோனியர்கள் ஜெருசலேமைக் கைப்பற்றினர். 1521 - மகலன் பிலிப்பீன்சை அடைந்தான். 926 - முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசுசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார். 1939 - பிராக் அரண்மனையில் இருந்து ஹிட்லர் பெஹேமியா, மொராவியாவை ஜேர்மனியின் ஒரு பகுதியாக அறிவித்தார். 1942 - முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது). 1966 - ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது. 2006 - மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது. பிறப்புக்கள் 1789 - கியோர்க் ஓம், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1854) 1839 - ரெனே சளி-புரூடோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1907) 1918 - பிரெடெரிக் ரெயின்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1998) 1929 - இரா. திருமுருகன், தமிழறிஞர் இறப்புக்கள் 1914 - சார்ல்ஸ் கோபட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1843) 1935 - ஜோன் மாக்லியட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1876) 1940 - செல்மா லாகர்லோஃப், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1858) 1945 - எம். ஜே. லெகொக் அடிகளார், அருட்தந்தை (பி. 1880) 1998 - டெரெக் பார்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918) | ||||||||||||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
2.3.12 | புல்லறிவாண்மை (pullaRivANmai) |
2.3.12 |
PETTY CONCEIT | |||||||||||||
Lack of Wisdom,Dunce, Smallness petty conceit | ||||||||||||||||
குறள் எண் 841 | ||||||||||||||||
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை | ||||||||||||||||
aRivinmai inmaiyuL inmai piRithimai inmaiyA vaiyA thulagu | ||||||||||||||||
Want of knowledge, 'mid all wants the sorest want we deem; | ||||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. | The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such. | |||||||||||||||
இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
விரும்பியது நமக்கு கிடைக்கவில்லையெனில் கிடைத்ததை நாம் விரும்ப வேண்டும். | ||||||||||||||||
இன்றைய சொல்(Today's Word) | ||||||||||||||||
ஒழுகுமாடம் | o-zu-kumAdam | |||||||||||||||
பொருள் | Meaning | |||||||||||||||
1. உடம்பு |
1. human Body( as a mansion from which impurities flow out) | |||||||||||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
No comments:
Post a Comment