. அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com | |||
செப்டம்பர்- 18, புரட்டாசி - 2, ரமலான்- 28 | |||
| |||
Today in History | |||
1851 - நியூ யோர்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. 1924 - மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார். 1959 - வன்கார்ட் 3 பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது. இறப்புகள். | |||
இன்றைய குறள் | Today's Kural | ||
2. | பொருட்பால் | 2. | Wealth |
2.1 | அரசியல் | 2.1 | Royalty |
2.1.3 | கல்லாமை | 2.1.3 | NON-LEARNING |
410 | விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். Vilangkodu makkaL anaiyar ilangkun-Ul katRRArOdu eenai yavar. Learning's irradiating grace who gain, Others excel, as men the bestial train. | ||
பொருள் | Meaning | ||
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு. | As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works. | ||
இன்றைய பழமொழி | Today's Proverb | ||
தொன்மை நாடி , நன்மை விடாதே.
Thonmai n-Adi n-nmai vidAthE
| Don't forsake the good in search for the ancient.
It is as if the proverb is directed to me. Usually people brood over their past and forget their present. " The olden age was never the present age." | ||
இன்றைய சொல் | Today's Word | ||
எகினன் (பெ.) | ekinan | ||
பொருள் | Meaning | ||
1. பிரமன் (piraman) | 1. Brahma( who rides on a swan). | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" | |||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment