ஜூன் - 17, ஆனி - 3, ஜமாதிஸானி 23
1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)
1.3.10 நிலையாமை (Instability)
338. குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share.
Meaning
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.
தினம் ஒரு பொன்மொழி
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றாருடையதாகும்.
தினம் ஒரு சொல்:
உகுவு - சிந்துதல், spilling
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment