ஜூன் - 16, ஆனி - 2, ஜமாதிஸானி 22
1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)
1.3.10 நிலையாமை (Instability)
337. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல
Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away!
Meaning
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.
தினம் ஒரு பொன்மொழி
நம்மால் முடியும் என்று எவர் நினைக்கின்றாரோ அவர்தாம் வெற்றிபெறுவார். தினம் ஒரு சொல்:
ஈர்ந்தமிழ்- தண்டமிழ், Tamil as a sweet melodius language.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment