Monday, June 15, 2009

Daily news letter 15-06-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஜூன் - 15, ஆனி - 1, ஜமாதிஸானி 21
1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)
1.3.10 நிலையாமை (Instability)
336. நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.
Meaning
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகக் கொண்டதாகும்.
This world possesses the greatness that one who yesterday was is not today.
தினம் ஒரு பொன்மொழி
எண்ணத்தின் வேகமும், இயல்பும் அறிந்தோர்க்கு எண்ணமே இன்பமயம்.
தினம் ஒரு சொல்:
ஈத்து - பண்டிகை, festival

No comments: