ஏப்ரல் -10 பங்குனி – 28, ரப்யுஸானி -13
Today in History:
1858 – The original Big Ben, a 14.5 tonne bell for the Tower of London is cast in Stockton-on-Tees by Warner's of Cripplegate. This however cracked during testing and was recasted into the 13.76 tonne bell by Whitechapel Bell Foundry and is still in use to date.
1875 – Swami Dayanand Saraswati established the Arya Samaj at Bombay and in 1877 in Lahore.
1982– Indian National Satellite (INSAT-1A) launched. First operational multi-purpose communication and meteorology satellite procured from USA. (Cape Canaveral)
1997 – Kerala becomes the first state to have public telephones in all its villages, accessible over STD/ISD from any part of the world.
BIRTH
1894 – Shri Ghanshyam Das Birla, Indian industrialist (d. 1983)
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_10
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.8 இன்னாசெய்யாமை (Non Violence)
315. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை.
From wisdom's vaunted lore what doth the learner gain, If as his own he guard not others' souls from pain?
Meaning :
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?
தினம் ஒரு சொல்
இலக்கை - மாதக் கூலி, monthly wages
ஹெல்த்டிப்ஸ் : சூரிய மருத்துவம்
சூரிய மருத்துவத்திற்கு விடியற்காலை செவ்விள ஞாயிறே நல்லது. விடியற்காலை சூரியனின் சாய்ந்த ஒளிக்கதிரில் உள்ள புறஊதா கதிர்கள் உடலுக்கு சக்தி தருபவை. வைட்டமின் 'டி' இதில் நிறைய உண்டு. சூரிய ஒளியின் இரசாயனக் கதிர்கள் இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியைப் பெருக்குகிறது. சோகை நோய்க்கு இது மாமருந்து. சூரியக் கதிர்கள் தோல் சம்பந்த நோயை அகற்றும் சக்தியும் கொண்டது.
எச்சரிக்கை: நரம்பு வியாதி உள்ளோர், இரத்த சிதைவுள்ளவர்கள் இம்மருத்துவம் செய்யக்கூடாது.
எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
எழுந்திரு, விழித்திரு, எண்ணியதை அடையும் வரை சோர்ந்திடாதே.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment