Monday, April 6, 2009

Daily news letter 06-04-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

ஏப்ரல் -6 பங்குனி – 24, ரப்யுஸானி -9
Today in History:
1896 - In Athens, the opening of the first modern Olympic Games is celebrated, 1,500 years after the original games were banned by Roman Emperor Theodosius I.
1919: Mahatma Gandhi declared an All India Strike against the Rollatt Act .This was the first strike.
1930 - Gandhi raises a lump of mud and salt and declares, "With this, I am shaking the foundations of the British Empire." Thus he starts the Salt Satyagraha.
1966 - Mihir Sen, first Indian swimmer to achieve many remarkable feats, swam across the 'Palk Strait' measuring 22 kms between India & Sri Lanka (Cylone).
BIRTH
1886 - Osman Ali Khan, Asaf Jah VII, The Last Nizam of Hyderabad state (d. 1967)
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_6
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.8 இன்னாசெய்யாமை (Non Violence)

311. சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, No ill to do is fixed decree of men in spirit pure.
Meaning :
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.
தினம் ஒரு சொல்
இருந்தை - கரி, Charcoal
ஹெல்த்டிப்ஸ் : கசகசா:
கசகசாவிற்கு தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் உண்டு. எச்சரிக்கை: இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.
அம்மை வடிவு மாற: 10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை அரைத்துப் பூசிக் கழுவுக.
வயிற்றுப் போக்கிற்கு: நாலு விரற்கடை கசகசாவை எடுத்து, அதை வாயில் போட்டு நன்றாக மென்று தின்று கொஞ்சம் தண்ணீர் குடிக்கவும்.
எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
உயர்ந்த நிலையை எண்ணுகிறவன் பெருமையை நீக்குகிறான்.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject “UNSUBSCRIBE” This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India

No comments: