Wednesday, April 8, 2009

Daily news letter 08-04-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

ஏப்ரல் -8 பங்குனி – 26, ரப்யுஸானி -11
Today in History:
1929 – Indian Independence Movement: At the Delhi Central Assembly, Bhagat Singh and Batukeshwar Dutt throw handouts and bombs to court arrest.
1950 – India and Pakistan sign the Liaquat-Nehru Pact.
1994 - Lifetime of Swami Chandrashekarendra(1894-1994), venerated Shankaracharya saint of Kanchi monastery in South India.
1998 - India enters into a historical partnership with France with the formal launch of a joint programme for restoring and protecting the Taj Mahal.
BIRTH
1887 – Ramnarayan Vishwanath Pathak, famous Gujrati litterateur critic, poet and story writer, was born.
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_8
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.8 இன்னாசெய்யாமை (Non Violence)

313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.
Though unprovoked thy soul malicious foes should sting, Retaliation wrought inevitable woes will bring.
Meaning :
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.
தினம் ஒரு சொல்
இருளுவா - அமாவாசை, NEW MOON
ஹெல்த்டிப்ஸ் : கறிவேப்பிலை:
கறிவேப்பிலை தூக்கி எறியப்பட வேண்டியதல்ல. இதை உண்டால் உடலில் சேரும் சத்துக்கள் புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி, போன்றவை. இவற்றால் கண் பார்வை கோளாறுகள் அணுகா; எலும்புகள் ஏற்றம் பெரும்; சோகை நோய் அண்டாது. மேலும்
1. வாய்ப்புண் குணமாகும்; பல் ஈறு வலுவாகும்
2. பித்தத்தை மாற்றி வாந்தியை தடுத்து வயிற்று இரைச்சலை தொலைக்கும்.
3. பசி எடுக்காமல் இருந்தால் கறிவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றை போடி செய்து உப்புச் சேர்த்து சோறுடன் பிசைந்து உண்ணுங்கள். பசி எடுக்கும்.
எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
புன்னகை கடினமான செயல்களைக் கூட எளிமையாக்கும்.
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject “UNSUBSCRIBE” This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India

No comments: