Thursday, October 4, 2012

04-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

04-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

புரட்டாசி -௨௬ (18) வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

இன்றைய பழமொழி  

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக் கூடாது.

Explanation:

சிறு காலடிதானே என்று நம்பி வரமளித்த மகாபலியைக் குள்ளனாக வந்த கண்ணன் ஏமாற்றி விட்டான். எனவே தான் கள்ளனாகிய கண்ணனை நம்பினாலும் குள்ளனாகிய வாமனனை நம்பக் கூடாது.

குறளும் பொருளும் - 1279

காமத்துப்பால் கற்பியல் – குறிப்பறிவுறுத்தல்

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி

அஃதாண் டவள்செய் தது.

Translation:

She viewed her tender arms, she viewed the armlets from them slid;

She viewed her feet: all this the lady did.

பொருள்:

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

Explanation:

She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).

உங்களுக்குத் தெரியுமா?

அசைவுப் பார்வையின்மை(Akinetopsia; motion blindness) எனும் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு பொருளின் தொடர்ச்சியான அசைவை (படம்) நோக்க இயலாது.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

சி.வி.சண்முகம் நீக்கம்: புதிய அமைச்சராகிறார் ப.மோகன் - தினமணி 

குஜராத்தில் 2 கட்டத் தேர்தல் - தினமணி 

டெசோ தீர்மானம்: மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை - தினமணி 

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று மறுசீராய்வு மனு ...  - தினமணி 

பெண்கள் குறித்து அவதூறு பேச்சு: மத்திய அமைச்சர் மீது வழக்கு - தினமணி 

வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் - தினத் தந்தி 

ராட்டினத்தில் இருந்து விழுந்து பெண் பலி: பொழுதுபோக்கு ... - தினத் தந்தி

மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்த ரூ.லட்சம் நிதி ... - தினத் தந்தி 

7 மணி நேர போராட்டத்துக்கு பின் தாய், தந்தை, மகன் மீட்பு - தினத் தந்தி 

ஜம்மு காஷ்மீரில் ராகுல் இரண்டு நாள் சுற்றுப்பயணம் - தாளம் 

அகில இந்திய பொது நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு; மருத்துவ ... - தினத் தந்தி 

தமிழ்நாடு- கர்நாடகா இடையே எல்லைகள் வரை மட்டுமே பஸ்கள் ... - தினத் தந்தி - 

சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் கேரள அரசை கண்டித்து கொ.மு.க.வினர் ... - தினத் தந்தி 

கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் - தினத் தந்தி

ஒபாமா மீது சீன நிறுவனம் வழக்கு - தினமலர்  

பெட்ரோல் விலை ரூ.1.60 குறைகிறதுதினகரன்

மாருதி சுசூகி நிறுவனம் கார் விலையை - தினமலர் 

தமிழக தியேட்டர்கள் ரூ.1000 கோடி மோசடி -தினத் தந்தி 

வெளியேறியது இந்தியா: ஒரு ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது - தினமணி 

Flat for Rent at  Dwaraka

·         1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location:  DDA LIG Flat, (1 BKH - semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -08592960825 (Priortiy will be  for Tamilians)

·         2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) - 9818954298 begin_of_the_skype_highlighting FREE 9818954298 end_of_the_skype_highlighting (Avail for Rent @ 13k +extras

Competitions

·         Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085

latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

நம்மை சுற்றி

Date &

Time

Venue

Program

Organized By

Contact Nos.

16.10.2012

Sri Shakti Vinayagar temple

                                            kendriya vihar, sector 51, noida

Daily special alankaram- 6.30 pm

Kamakshi

 Kendriya Aasthiga Samajam

2481963, 2480529, 2441377 & 2481293

17.10.2012

Meenakshi

18.10.2012

Athiparashakti

19.10.2012

Dhanalakshmi

20.10.2012

Kathambari

21.10.2012

Pushpanjali

22.10.2012

Annapoorni

23.10.2012

Maha saraswathi

24.10.2012

Mahishasura mardhini

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Wednesday, October 3, 2012

03-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

03-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

புரட்டாசி -௨௬ (17) புதன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png- Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

இன்றைய பழமொழி  

ஆழம் தெரியாமல் காலை விடாதே.

Look before you leap

Explanation:

ஒரு செயலை செய்யுமுன் அதன் விளைவுகளைப் பற்றி முதலில் நன்கு சிந்திக்க வேண்டும். அச்செயலை செய்யக்கூடிய ஆற்றல், தகுதி உண்டா என்று தீர்மானித்துக் கொண்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும் என்று இப்பழமொழி காட்டுகிறது.

குறளும் பொருளும் - 1278

காமத்துப்பால் கற்பியல் – குறிப்பறிவுறுத்தல்

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்

எழுநாளேம் மேனி பசந்து.

Translation:

My loved one left me, was it yesterday?

Days seven my pallid body wastes away!.

பொருள்:

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

Explanation:

It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.

உங்களுக்குத் தெரியுமா?

ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மிஸ் கமலா; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

மு.க.அழகிரி மருமகனிடம் போலீஸார் விசாரணை - தினமணி

பூரண மதுவிலக்கை கோரி ம.தி.மு.க., - தினமலர் 

மோடிக்கு தோல்வி பயம்: ஜி.கே. வாசன் - தினமணி - 

கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் - தினத் தந்தி 

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம்: சரத் யாதவ் -தினமணி 

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ... - தினத் தந்தி 

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனித ... - தினத் தந்தி 

காந்தி பிறந்த நாள் விழா: காந்தி சிலைக்கு கவர்னர் ரோசய்யா ... - தினத் தந்தி 

அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் புதிய கட்சி ... - தினத் தந்தி 

காவிரி ஆணைய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் ... - தினமணி 

மும்மொழிக் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: ஜனதா கட்சி ... - தினமணி 

தாக்கப்பட்டது ஒரு கொலை முயற்சி: தளபதி பிரார் - பிபிசி  

ஹிலாரி கிளிண்டனுடன் எஸ்.எம்.கிருஷ்ணா சந்திப்பு விசா கட்டண ... - தினத் தந்தி 

வாணவேடிக்கையை பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம் ... - தினத் தந்தி 

கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க வலியுறுத்தி ... - தினத் தந்தி 

தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 104வது பிறந்த நாள் விழா - தினமலர் 

இமாசலபிரதேசத்தில் பூமி அதிர்ச்சி - தினத் தந்

Flat for Rent at  Dwaraka

·         1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location:  DDA LIG Flat, (1 BKH - semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -08592960825 (Priortiy will be  for Tamilians)

·         2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) - 9818954298 begin_of_the_skype_highlighting FREE 9818954298 end_of_the_skype_highlighting (Avail for Rent @ 13k +extras

Competitions

·         Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085

latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

Tuesday, October 2, 2012

02-10-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

02-10-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

புரட்டாசி -௨௬ (16) திங்கள், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

Want to become a Life member of Avvai Tamil Sangam? Click Here!...

இன்றைய பழமொழி  

ஆடத்தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம்.

Explanation:

சிலர் தங்களின் திறமையின்மையை ஒப்புக்கொள்ளாமல், தங்களின் குறைபாட்டிற்கு மற்றவர் மீது பழி சுமத்துவர். தன் குறையை உணராமல் பிறரைக் குறை சொல்பவர்களைப்பற்றி சிந்திக்க வைக்கும் பழமொழி இது.

குறளும் பொருளும் - 1277

காமத்துப்பால் கற்பியல் – குறிப்பறிவுறுத்தல்

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை.

Translation:

My severance from the lord of this cool shore,

My very armlets told me long before.

பொருள்:

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!.

Explanation:

My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.

உங்களுக்குத் தெரியுமா?

·         காலம் தவறாமையை கண்டிப்புடன் காந்திஜி கடைபிடித்தார். அதற்காக அவர் தன் இடுப்பில் டாலர் கடிகாரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார். படுகொலை செய்யப்பட்ட 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அவர் சற்று மனவேதனையுடன் இருந்துள்ளார். ஏன் என்று நெருக்கமானவர்கள் கேட்டபோது, அன்றாட இறைவணக்கத்திற்கு 10 நிமிடம் தாமதமாகப் போனதற்காக காந்திஜி வருத்தம் அடைந்துள்ளார்.

·         சுதேசியாகவே வாழ்ந்து தனது வாழ்க்கையை சுதேசியாகவே தன் நாட்டிற்கு அர்ப்பணித்த காந்திஜியின் முதல் அஞ்சல் தலை அச்சிடப்பட்டதோ சுவிட்சர்லாந்து நாட்டில் என்பது முரண்பட்ட ஆச்சர்யம். 1925 முதல் இன்று வரை வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட ஒரே அஞ்சல் தலை.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஜெயலலிதா எதிர்ப்பு - தினத் தந்தி

சோனியாவின் வெளிநாட்டு பயணத்துக்கு ரூ.1880 கோடி செலவு - தினத் தந்தி

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது - தினத் தந்தி

மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு காங்கிரஸ் பதிலடி ... - தினத் தந்தி

இன்று அரசியல் கட்சி துவக்குகிறார் அரவிந்த் - தினமலர் 

ஆந்திராவில் பந்த் இயல்பு வாழ்க்கை பாதிப்புதினகரன்

சூப்பர் ஓவரில் வெ.இண்டீஸ் வெற்றிதினகரன்

வீட்டுக்கு தீ வைத்து 6 பேர் உயிரோடு எரித்துக்கொலை - தினத் தந்தி

வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிகேட்டு பொடா கோர்ட்டில் வைகோ மனு ... - மாலை மலர்

இணையதளத்திலும் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியல் ... - தினத் தந்தி

Flat for Rent at  Dwaraka

·         1 BHK Flat Available on rental basis at Dwaraka, Location:  DDA LIG Flat, (1 BKH - semi furnished), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -08592960825 (Priortiy will be  for Tamilians)

·         2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) - 9818954298 begin_of_the_skype_highlighting FREE 9818954298 end_of_the_skype_highlighting (Avail for Rent @ 13k +extras

Competitions

·         Young Achiever Award: North-West Delhi Cultural Association invites participation from the Budding Young Talents of age group 12-18 years, for the annual Young Achiever Awards, 2012. Instituted in 2005, this award acknowledges and rewards you achievers in the fields of arts (fine arts and music), science, mathematics, academics, sports, others etc. In this year, young achievers vision is enabling young people to grow into fine human beings. If you think that your ward can meet any of the above criteria, please contact  S. Natarajan, General Secretary, Mobile No.9871166718

Address: North West Delhi Cultural Association, 529, LIG Flats, Sector-2, Pocket 6/II, Rohini, Delhi-110085

latest by 1st November, 2012. No Entries/Requests will be entertained after the due date. Based on the achievements and competency, students will be shortlisted & results will be announced by 10th November. The award function will take place on 17th November, 2012. 

நம்மைச் சுற்றி

·         World Melody Day (Oct 2, 2012 – Gandhi Jayanthi) – Organized by Veena foundation,

Venue: Bharathiya Vidya Bhavan, New delhi (10 AM onwards)