Friday, November 11, 2011

11-11-2011 - Daily News Letter “Kuralum Porulum “ from Avvai Tamil Sangam – National Education Day

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி- ௨௫ (25), வெள்ளி, திருவள்ளுவராண்டு 2042

"நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே"

குறளும் பொருளும் - 1021

பொருட்பால் குடியியல் குடிசெயல்வகை

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

Translation:

Who says 'I'll do my work, nor slack my hand',
His greatness, clothed with dignity supreme, shall stand.

பொருள்: குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

Explanation: There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

நாளேடுகளில் இன்று..

பாகிஸ்தான் அரசு திடீர் கோஷம் அஜ்மல் கசாபை தூக்கிலிடுங்கள் தினகரன்

கனிமொழி ஜாமீன் விவகாரம்: நீதி தாமதப்படுகிறது - கருணாநிதி வேதனை தினமணி

ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் நெருடல் இணையம்

வெஸ்ட் இண்டீசுடன் 2வது டெஸ்ட் இந்திய அணியில் மாற்றம் இல்லை தினகரன்

47 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா தினமணி

வெற்றுப் பேச்சால் ஊழலை ஒழிக்க முடியாது: சோனியா Inneram.com

அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைக் கேலி செய்யும் விதமாக, வெற்றுப் பேச்சால் ஊழலை ஒழிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். ...

போலீசாரால் தேடப்படும் புதுவை அமைச்சர் டெல்லியில் முகாம் தினகரன்

புதுச்சேரி : புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் கல்வி& போக்குவரத்து அமைச்சராக கல்யாணசுந்தரம் உள்ளார். திண்டிவனத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த 10ம் ...

மன்மோகன்&ஒபாமா நவ. 18ல் சந்திப்பு தினகரன

வாஷிங்டன் : இந்தோனேசியாவின் பாலி தீவில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ...

சும்மனாசிக்கு...

Facebook நேற்றிலிருந்து ரொம்ப ஸ்லோவா வொர்க் பண்ணுதே...

உனக்கு தெரியாதா !! இப்ப சிபிஐ faceookல சேர்ந்திடுச்சில்ல...

உங்களுக்குத் தெரியுமா

3-4-5 வழிமுறை என்பது கட்டிடங்களின் மூலையை சரியாக செங்கோணத்தில் (90 பாகை) அமைக்கப் பயன்படும் ஒரு எளிய வழிமுறை ஆகும். கட்டிடங்கள் கட்டுவதற்கு நிலத்தை தோண்டும் முன் சரியான கோணத்தில் நூல் கட்ட இந்த முறையே பயன்படுகிறது. இதன் அடிப்படை பித்தேகோரசு தேற்றம் ஆகும். ஒரு செங்கோணமுக்கோணத்தின் ஒரு பக்கம் 3 எனவும், மறு பக்கம் 4 எனவும் இருந்தால், அதன் கர்ணம் 5 இருக்கும்.

முகநூல் முத்துக்கள்

நம்மைச் சுற்றி...

v "குரு சீதா நாகஜோதி அவர்களின் மாணவி குமாரி.ஷிவானி பெருமாள் அவர்களின் "குச்சிப்புடி ரங்கப்பிரவேசம்" . இடம்: திருவள்ளுவர் அரங்கம், தில்லி தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணபுரம். நாள்: 13-11-2011, மாலை 6.30 மணி .

v பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் "10 ம் ஆண்டு கம்பன் விழா" வரும் 12/11 & 13/11 ஆகிய தேதிகளில் "La salle Champ de Foire, Route des Refuzniks, 95200 Sarcelles என்ற இடத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர். பெஞ்சமின் லெபோ அவர்களை benjaminlebeau@gmail.com எனும் மின் அஞ்சலில தொடர்பு கொள்ளவும்.

Wanted Groom

v Delhi based Hindu Vellalar (Sozhiya Vellalar-Veg) parents invite suitable match for their daughter, 23 years, Kadaga Rasi, Punrapoosa Nakshatram, Contact Phone : 09971468021 Email: jaimatadiprintlinks@yahoo.com

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com ,

Thursday, November 10, 2011

Daily News letter 10-11-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam - குருநானக் ஜெயந்தி - World Science Day for Peace and Development

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி- ௨௪(24), வியாழன், திருவள்ளுவராண்டு 2042

மனிதன் தோன்றிய காலமாகப் பகுத்தறிவு அவனுக்கு ஆண்டவனைக் காட்டிக் கொடுத்திருக்கிறது. அதன் மீதே அத்தனை மதங்களும் எழுப்பியுள்ளன. ராஜாஜி.

குறளும் பொருளும் - 1020

பொருட்பால் குடியியல் நாணுடைமை

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.

Translation:

'Tis as with strings a wooden puppet apes life's functions, when
Those void of shame within hold intercourse with men.

பொருள்: மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

Explanation: The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string

நாளேடுகளில் இன்று..

கனிமொழி ஜாமீன் மனு: டிசம்பர் 1-க்கு ஒத்திவைப்பு தினமணி

குஜராத் கலவரம்: 31 பேருக்கு ஆயுள் தண்டனை பிபிசி

சரிவுடன் முடிந்தது பங்குவர்த்தகம்

தினமலர்

ஐபிஎல் நிதி முறைகேடு: ஷாருக்கானிடம் விசாரணை நியூஇந்தியாநியூஸ்

5 விக்கெட்டுகளில் இந்தியா வெற்றி தினமணி

பின்லேடனை காட்டிக் கொடுத்தார் ஜவாஹிரி தின பூமி

வாஷிங்டன், நவ. - 10 - சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்தவர் ஜவாஹிரிதான் என்பது தெரியவந்துள்ளது. பின்லேடன் கடந்த மே மாதம் 2 ம் தேதி பாகிஸ்தானில் உள்ள ...

பாகிஸ்தானிடம் நம்பிக்கை சற்று வளர்ந்து வருகிறது - கிருஷ்ணா தின பூமி

மாலே, நவ.- 10 - பாகிஸ்தானிடம் ஏற்கனவே இருந்த நம்பிக்கையின்மை சற்று குறைந்துள்ளது. அதனால் அந்நாடு இப்போது சற்று நம்பிக்கைக்குரிய வகையில் தோன்றுகிறது என்று இந்திய ...

4 நாடுகள் மகளிர் ஆக்கி இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம் `டிரா' தினத் தந்தி

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகளுக்கு இடையிலான 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் ஆக்கி போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ...

உங்களுக்குத் தெரியுமா

ஐக்கிய அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளை வரையறுக்கும்படி அந்நாட்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட முதல் பத்து சட்ட திருத்தங்கள் கூட்டாக உரிமைகளின் சட்டம் எனபடுகின்றன.

முகநூல் முத்துக்கள்

இன்றைய தலைமுறை

நம்மைச் சுற்றி...

v "குரு சீதா நாகஜோதி அவர்களின் மாணவி குமாரி.ஷிவானி பெருமாள் அவர்களின் "குச்சிப்புடி ரங்கப்பிரவேசம்" . இடம்: திருவள்ளுவர் அரங்கம், தில்லி தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணபுரம். நாள்: 13-11-2011, மாலை 6.30 மணி .

v பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் "10 ம் ஆண்டு கம்பன் விழா" வரும் 12/11 & 13/11 ஆகிய தேதிகளில் "La salle Champ de Foire, Route des Refuzniks, 95200 Sarcelles என்ற இடத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர். பெஞ்சமின் லெபோ அவர்களை benjaminlebeau@gmail.com எனும் மின் அஞ்சலில தொடர்பு கொள்ளவும்.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com ,

Wednesday, November 9, 2011

Daily News letter 09-11-2011 “Kuralum Porulum” by Avvai Tamil Sangam. – வீரமா முனிவர் பிறந்த நாள்.

அவ்வை தமிழ்ச் சங்கம்

www.avvaitamilsangam.org avvaitamilsangam@gmail.com

AVVAI TAMIL SANGAM & CHARITABLE SOCIETY ( REGD)

ஐப்பசி- ௨௩(23), புதன், திருவள்ளுவராண்டு 2042

அச்சத்தின் காதுகள் புனிதமானவை.

குறளும் பொருளும் - 1019

பொருட்பால் குடியியல் நாணுடைமை

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.

Translation:

'Twill race consume if right observance fail;
'Twill every good consume if shamelessness prevail
.

பொருள்: ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

Explanation: Want of manners injures one's family; but want of modesty injures one's character.

நாளேடுகளில் இன்று..

பெட்ரோல், கேஸ் விலையை மீண்டும் உயர்த்தினால் ஆதரவு வாபஸ்: மம்தா தினமணி

கூடங்குளம் -நிபுணர் குழுக்களுக்கிடையே பேச்சுவார்த்தை பிபிசி

தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது மு.க.ஸ்டாலின் பேட்டி தினத் தந்தி

2-ஜி ஆவண நகலை சுவாமிக்கு அளிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவு தினமணி

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மும்பைக்கு திடீர் விஜயம்! 4தமிழ்மீடியா

குத்துச்சண்டை வீரர் ஜோ ஃபிரேஸியர் மரணம் தினமணி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் வெற்றியை நோக்கி ... தினத் தந்தி

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருது தின பூமி

சென்னை, நவ. - 9 - எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் பிரன்ட்ஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய எழுத்தாளர் இவர் ...

மர்ம மரண வழக்கில் மைக்கேல் ஜாக்சனின் குடும்ப டாக்டர் ... தினத் தந்தி

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மரணத்துக்கு அதிக அளவுக்கு வலி நிவாரண மாத்திரை கொடுக்கப்பட்டதே காரணம். இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொண்ட குடும்ப டாக்டர் கான்ராடு ...

தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது தினத் தந்தி

ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிதிநிறுவனங்கள், வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி இருப்புவைப்பதால், தங்கத்தின் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்தது, ஒரு பவன் ரூ.22 ...

உங்களுக்குத் தெரியுமா

இராவணன் மீசை ஈராண்டு கால வாழ்க்கை வட்டத்தைக் கொண்ட புதர்த் தாவரம்

முகநூல் முத்துக்கள்

Naresh Kumar அவர்களுக்கு நன்றி

பர்ஸை நிறையும் போது டேங்க் காலி. டேங்க் நிறைந்தால் பர்ஸ் காலி

டேங்க் நிறைந்தால் பர்ஸ் காலி. பர்ஸை நிறையும் போது டேங்க் காலி.

நம்மைச் சுற்றி...

v Kondli Sri Dharmasastha Satsang, Mayur Vihar-ph-3 is going to celebrate the 18th year Sasthapreethi Mahotsavam from 11-11-2011 to 20.11.11at Istha Siddhi Vinayakar Temple, Mayur Vihar PH III.

v பிரான்சு கம்பன் கழகத்தின் சார்பில் "10 ம் ஆண்டு கம்பன் விழா" வரும் 12/11 & 13/11 ஆகிய தேதிகளில் "La salle Champ de Foire, Route des Refuzniks, 95200 Sarcelles என்ற இடத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர். பெஞ்சமின் லெபோ அவர்களை benjaminlebeau@gmail.com எனும் மின் அஞ்சலில தொடர்பு கொள்ளவும்.

v Rohini based North-West Delhi Cultural Association celebrates "19th year Ayyappa Pooja Celebrations 2011" on 19th & 20th November 2011 respectively at Sri Jai Durga Bhavan, Sri Jai Durga mandhir, Avantika, Rohini. For more info contact 9871166718, 9811207467

v Sastha Seva Samooham(Regd), Delhi is organising its 3-Day Programme of POORNA PUSHKALA KALYANA MAHOTSAVAM (Lord Dharma Sastha Thirukkalyana Mahotsavam) from Friday, 25th to Sunday, 27th November 2011 at SRI AISHWARYA MAHAGANAPATHY TEMPLE Behind C-2 Block, Lawrence Road, Keshav Puram, Delhi- For details please contact C.S.Satahkopan at 9868864057

House wanted on rent in Noida

v Looking for a one bedroom / two bed room rented accommodation near sector 59 area. Would like to shift from November 2nd week. Please send your recommendations to vickrampermal@yahoo.co.on or at 0-9443117229