| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
ஆனி ௧ய (8) , வியாழன்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் Bharath News Online | மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் கொண்டு வர முடி தட்ஸ்தமிழ் | |||||||||||||||
| பாரதிய ஜனதாவில் நீடிக்கிறேன்: முண்டே தினமணி | என்ஜினில் கோளாறு: ஹெலிகாப்டரை மாற்றினார் அமைச்சர் ப.சிதம்பரம் தினமணி | |||||||||||||||
| எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் கல்வி தகுதியை ஆன்லைன் மூலம் ... தினத் தந்தி | காங்கிரஸின் ஆதரவைக் கோரி சோனியாவைச் சந்தித்தார் ரங்கசாமி தினமணி | |||||||||||||||
| இந்தியன் வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 ... தினத் தந்தி | திகார் சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக்கொள்கிறார் கனிமொழி தினமணி | |||||||||||||||
| சாய்பாபா அறக்கட்டளைக்கு ஆந்திர அரசு கடிதம் ``சொத்துக் கணக்கை ... தினத் தந்தி | ஐ.நா.பொதுச்சபை தலைவர் தேர்வு தினமலர் தினமலர் | |||||||||||||||
| டைப் செய்தால் படிக்கலாம் தமிழ் மொழிபெயர்ப்பு கூகுள் சேவை ... தினகரன் | தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யும் சவால் எடியூரப்பா திடீர் ... தினகரன் | |||||||||||||||
| முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: 173 ரன்களில் சுருண்டது வெஸ்ட் ... தினத் தந்தி | விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார், வீனஸ் தினத் தந்தி | |||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1532 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சுவாவும் புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்ல்சுக்கு எதிராக இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். 1757 - இந்தியாவில் பலாசி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர். 1868 - கிறிஸ்தோபர் ஷோல்ஸ் தட்டச்சியந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார். 1894 - பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது. 1919 - எஸ்தோனியாவின் விடுதலைப் போரில் வடக்கு லாத்வியாவில் செசிஸ் என்ற இடத்தில் ஜெர்மனியப் படைகள் தோற்ற இந்நாள் எஸ்தோனிய வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1945 - ஜப்பானிய இராணுவத்துக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒகினவா சண்டை அமெரிக்காவின் வெற்றியுடன் முடிவடைந்தது. 1956 - கமால் நாசர் எகிப்தின் அதிபரானார். 1960 - பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார். 1980 - இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் கொல்லப்பட்டார். 1990 - மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது. பிறப்புகள் 1924 - ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அதிபர் (இ. 1993) 1972 - ஜினடைன் ஜிடான், பிரன்ச் கால்பந்தாட்டக்காரர் இறப்புகள் 1980 - வி. வி. கிரி, இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1894 1980 - சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (பி. 1946) சிறப்பு நாள் எஸ்தோனியா - வெற்றி நாள் போலந்து, நிக்கராகுவா, உகாண்டா - தந்தையர் நாள் | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.19 | வரைவின் மகளிர்
(varaivin makaLir) |
2.3.19 | HARLOTS (Women outside the virtue of family bonds) | |||||||||||||
| குறள் எண் 912 | ||||||||||||||||
| பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். | ||||||||||||||||
| PayanthUkkip paNpuraikkum paNpin makaLir n-ayanthUkki n-aLLA vidal.. | ||||||||||||||||
| Who weigh the gain, and utter virtuous words with vicious heart, Weighing such women's worth, from their society depart. | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது. | One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them). | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| அன்னமில்லாதவனுக்கு அனைத்தும் நியாயம் தான். | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||
Thursday, June 23, 2011
Daily news letter 23-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Wednesday, June 22, 2011
Send your views on India Against Corrpution to Anna's team.
Daily news letter 22-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam
| அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||||||||||
|
ஆனி ௧ய (7) , புதன்கிழமை, திருவள்ளுவராண்டு 2042 | ||||||||||||||||
| பொருளடக்கம் தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| தெரிந்து கொள்ளுங்கள் | ||||||||||||||||
| நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers | ||||||||||||||||
| பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகளா? தினத் தந்தி | லோக்பால் மசோதா பேச்சுக்கள் தோல்வி: திட்டமிட்டபடி ஆக. 16ல் ... தட்ஸ்தமிழ் | |||||||||||||||
| சாய் அறக்கட்டளை உறுப்பினர்களை விசாரிக்க போலீஸ் முடிவு? தினமணி | ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து-44 பேர் பலி தட்ஸ்தமிழ் | |||||||||||||||
| மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தினமலர் | கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு தினத் தந்தி | |||||||||||||||
| அணை கட்டும் பணியை தொடர கேரளா முடிவு தினமலர் | அமெரிக்காவுக்கான அடுத்த இந்தியத் தூதர் நிருபமா ராவ் ? வெப்துனியா | |||||||||||||||
| ஈராக்கில் கார்குண்டு தாக்குதலில் 25 பேர் பலி தினத் தந்தி | சென்னை கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்குபெற ... தினத் தந்தி | |||||||||||||||
| வங்கி ஊழியர்கள் 7ஆம் தேதி வேலை நிறுத்தம் வெப்துனியா | மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகும் ஏர் இந்தியா ஊழியர்கள்! தினகரன் | |||||||||||||||
| நியூசிலாந்து அணியின் கேப்டனாக டெய்லர் நியமனம் தினத் தந்தி | விம்பிள்டன் டென்னிஸ்: சானியா தோல்வி தினமணி | |||||||||||||||
| வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||||||||||
| வரலாற்றில் இன்று ( Today in History) | ||||||||||||||||
| நிகழ்வுகள் 1593 - குரொவெசியர்கள் சிசாக் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் துருக்கியர்களை வென்றனர். 1633 - அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி ரோமின் அரசுப்படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார். 1658 - போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். 1783 - ஐஸ்லாந்தின் லாக்கி எரிமலையிலிருந்து வெளியேற்றிய நச்சு வளி பிரான்சின் ல ஹாவ்ரா நகரைத் தாக்கியது. 1815 - நெப்போலியன் பொனபார்ட் இரண்டாம் தடவையாக பதவியிழந்தான். 4 வயதான இரண்டாம் நெப்போலியன் இரண்டு வாரங்களுக்கு ஆட்சியில் அமர்ந்தான். 1825 - பிரித்தானிய நாடாளுமன்றம் நிலமானியமுறையை நீக்கியது. 1911 - ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான். 1941 - சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது. 1976 - கனடாவில் மரணதண்டனை தருவது நிறுத்தப்பட்டது. 1978 - புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. 1986 - மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனிய வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார். பிறப்புகள் 1962 - க்ளைட் ட்ரெக்ஸ்லர், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் 1964 - டான் ப்ரவுன் ஆங்கில எழுத்தாளர் 1974 - விஜய், தென்னிந்திய நடிகர் இறப்புகள் 1990 - ஈலியா பிராங்க், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908) | ||||||||||||||||
| இன்றைய குறள் | Today's Kural | |||||||||||||||
| 2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||||||||||
| 2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | |||||||||||||
|
2.3.19 | வரைவின் மகளிர்
(varaivin makaLir) |
2.3.19 | HARLOTS (Women outside the virtue of family bonds) | |||||||||||||
| குறள் எண் 911 | ||||||||||||||||
| அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். | ||||||||||||||||
| Anpin vizaiyAr poruLvizaiyum aaythodiyAr Insol izukkuth tharum. | ||||||||||||||||
| Those that choice armlets wear who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin prov | ||||||||||||||||
| பொருள் | Meaning | |||||||||||||||
| அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும். | The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow. | |||||||||||||||
| இன்றைய பொன்மொழி | ||||||||||||||||
| சிறிய மனிதர்களிடம் பெரிய உள்ளம் இருக்கலாம். | ||||||||||||||||
| TO READ TAMIL CHARACTERS | ||||||||||||||||
| Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||||||||||
| This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||||||||||