Wednesday, June 22, 2011

Daily news letter 22-6-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆனி ௧ய (7) , புதன்கிழமை, திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகளா?

தினத் தந்தி

லோக்பால் மசோதா பேச்சுக்கள் தோல்வி: திட்டமிட்டபடி ஆக. 16ல் ... தட்ஸ்தமிழ் 

சாய் அறக்கட்டளை உறுப்பினர்களை விசாரிக்க போலீஸ் முடிவு?

தினமணி 

ரஷ்யாவில் பயங்கர விமான விபத்து-44 பேர் பலி

தட்ஸ்தமிழ் 

மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தினமலர்

கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு

தினத் தந்தி

அணை கட்டும் பணியை தொடர கேரளா முடிவு

தினமலர் 

அமெரிக்காவுக்கான அடுத்த இந்தியத் தூதர் நிருபமா ராவ் ? வெப்துனியா 

ஈராக்கில் கார்குண்டு தாக்குதலில் 25 பேர் பலி

தினத் தந்தி 

சென்னை கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்குபெற ...

தினத் தந்தி 

வங்கி ஊழியர்கள் 7ஆம் தேதி வேலை நிறுத்தம்

வெப்துனியா 

மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகும் ஏர் இந்தியா ஊழியர்கள்!

தினகரன் 

நியூசிலாந்து அணியின் கேப்டனாக டெய்லர் நியமனம்

தினத் தந்தி 

விம்பிள்டன் டென்னிஸ்: சானியா தோல்வி

தினமணி 

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1593 - குரொவெசியர்கள் சிசாக் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் துருக்கியர்களை வென்றனர்.

1633 - அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி ரோமின் அரசுப்படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

1658 - போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.

1783 - ஐஸ்லாந்தின் லாக்கி எரிமலையிலிருந்து வெளியேற்றிய நச்சு வளி பிரான்சின் ல ஹாவ்ரா நகரைத் தாக்கியது.

1815 - நெப்போலியன் பொனபார்ட் இரண்டாம் தடவையாக பதவியிழந்தான். 4 வயதான இரண்டாம் நெப்போலியன் இரண்டு வாரங்களுக்கு ஆட்சியில் அமர்ந்தான்.

1825 - பிரித்தானிய நாடாளுமன்றம் நிலமானியமுறையை நீக்கியது.

1911 - ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.

1941 - சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.

1976 - கனடாவில் மரணதண்டனை தருவது நிறுத்தப்பட்டது.

1978 - புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1986 - மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெண்டீனிய வீரர் மரடோனா நூற்றாண்டுக்கான கோலைப் போட்டார்.

பிறப்புகள்

1962 - க்ளைட் ட்ரெக்ஸ்லர், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

1964 - டான் ப்ரவுன் ஆங்கில எழுத்தாளர்

1974 - விஜய், தென்னிந்திய நடிகர்

இறப்புகள்

1990 - ஈலியா பிராங்க், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.19

வரைவின் மகளிர்  

(varaivin makaLir)

2.3.19

HARLOTS

(Women outside the virtue of family bonds)

குறள் எண்  911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும்.

Anpin vizaiyAr poruLvizaiyum aaythodiyAr

Insol izukkuth tharum.

Those that choice armlets wear who seek not thee with love,

But seek thy wealth, their pleasant words will ruin prov

பொருள்

Meaning

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

இன்றைய பொன்மொழி

சிறிய மனிதர்களிடம் பெரிய உள்ளம் இருக்கலாம்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Tuesday, June 21, 2011

Noida FLAT on resale.

2 BHK, 17th floor, Tower No 20, Super Area 1015 Sqft at Lotus Boulvard, Sector 100 Noida on resale.
 
If Interested please contact the owner Mr.Balaji at bvarad@yahoo.com
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
  1. SOUTH INDIAN URAD DAL APPALAM, VADAMS & CHIPS AVAILABLE.
   
  2. UNSTICHED LADIES SUIT AVAILABLE
  
INTERSTED PERSONS CONTACT AT PHONE NO.0120-2583113, 0120-2498113 
ON WEEK DAYS  6PM TO 9 PM
 
SATURDAY & SUNDAYS - 10 AM TO 7 PM