Tuesday, January 25, 2011

Daily news letter 25-1-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும் "ஆளுக்கு ஒரு மரம் அகிலம் வளம் பெரும்"  -  சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்திய நடனக் கலை விழா. 

நாள்:- ஜனவரி 29,30- 2011 (சனி மற்றும் ஞாயிறு)

நேரம் – மாலை 2-8  மணி

 தி கிரேட் இந்தியா பிளேஸ் மால், செக்டர் 18, நொய்டா (  செக்டர் 18  மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில்)

அகிலம் செழிக்க மரம் ஒன்று நட உறுதி ஏற்கவும்,  இந்திய கலை நடனங்களை கண்டு ரசிக்கவும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

அழைப்பிதழைக்  காண  http://www.avvaitamilsangam.org/ATS-programs/Invitation_Dances of India_Jan29-30-2011.pdf 

 
அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

தை –11, செவ்வாய்  , திருவள்ளுவராண்டு 2042

Avvai Tamil Sangam presents

" DANCES OF INDIA FESTIVAL" – JAN 29-30, 2-8 PM GIP MALL NOIDA

WITH A SOCIAL THEME OF " PLANT TREES AND PLAN THE FUTURE"

TWO day long program with lot of follk and classical dances of India. Plan your weekend to be part of the socio-cultural event for more info write to avvaitamilsangam@gmail.com

The invitation can be viewed/downladed from http://www.avvaitamilsangam.org/ATS-programs/Invitation_Dances of India_Jan29-30-2011.pdf 

முக்கிய செய்திகள் – Top Stories

ப.சிதம்பரம் வீடு முற்றுகை: மீனவ பெண்கள் கைது  

எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதித்தது அரசியல் சட்டப்படி சரியா?

கர்நாடக ஆளுநரை நீக்க வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் பாஜக மனு

தமிழக மீனவர்கள் படுகொலை: பெங்களூர் தமிழ்ச்சங்கம் கண்டனம் ...

ஜம்மு விமான நிலையத்தில் தர்ணா நடத்திய பா.ஜனதா தலைவர்கள் கைது

கருணாகரன்- அச்சுதானந்தன் மோதலில் என்னை சிக்க வைத்துவிட்டனர் ...

கறுப்பு பணத்தை கொண்டு வரும் நடவடிக்கை குறித்த அறிவிப்பு ...

`பாரத ரத்னா' விருது பெற்ற பாடகர் பீம்சென் ஜோஷி மரணம்

சுரேஷ் கல்மாடி அதிரடி நீக்கம்

தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் தலைமை ...

 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1494 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான்.

1498 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.

1755 - மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1881 - தொமஸ் அல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்

1882 - வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.

1890 - நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.

1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.

1918 - உக்ரேன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.

1924 - முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.

1949 - இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் David Ben-Gurion பிரதமரானார்.

1971 - உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.

1971 - இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1981 - மா சே துங்கின் மனைவி ஜியாங் கிங் இற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

1986 - தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.

1994 - நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

1995 - யோசப் வாஸ் அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

2002 - விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.

2004 - ஒப்போர்ச்சுனிட்டி தளவுளவி (MER-B) செவ்வாயில் தரையிறங்கியது.

2006சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புகள்

1872 - பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)

இறப்புகள்

1922 - சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (பி. 1855)

2006 - நெல்லை கிருஷ்ணமூர்த்தி, கருநாடக இசைக் கலைஞர்

சிறப்பு நாள்

ரஷ்யா: மாணவர் நாள் (தத்தியானா நாள்)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.8

பழமை ( pazhamai)

2.3.8

Intimacy of Friendship

பழமையான பாரம்பரிய நட்பு  -  Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever.

805

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

pedhamai ondRer  perungilamai enRuNarka

n-Othakka n-attAr seyin

Not folly merely, but familiar carelessness,
Esteem it, when your friends cause you distress.

பொருள்

Meaning

வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.

இன்றைய பொன்மொழி

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும.     

இன்றைய சொல்

Today's Word

ஒருபது  

orupadhu

பொருள்

Meaning

  1. பத்து

 

1.     Ten

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Monday, January 24, 2011

Daily news letter 24-1-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

Daily news letter 24-1-11, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

தை –10, திங்கள்  , திருவள்ளுவராண்டு 2042

Avvai Tamil Sangam presents

" DANCES OF INDIA FESTIVAL" – JAN 29-30, 3-8 PM GIP MALL NOIDA

WITH A SOCIAL THEME OF " PLANT A TREE AND PLAN THE FUTURE"

Three day long program with lot of follk and classical dances of India. Plan your weekend to be part of the socio-cultural event for more info write to avvaitamilsangam@gmail.com

முக்கிய செய்திகள் – Top Stories

கர்நாடக அரசியல் நெருக்கடி: தில்லியில் எடியூரப்பா

வழக்குக்கு தடை கோரி எடியூரப்பா இன்று மனு  

பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ஜேபிசியை வலியுறுத்துவோம் : பா.ஜ.,

பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்காவுக்கு கைது வாரண்டு

ஸ்பெக்ட்ரம் ஊழல் கண்டித்து தொடர் போராட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் அடித்து விரட்டப்பட்டனர் இலங்கை ...

சுவிஸ் வங்கி கணக்குகளை பெறும் ஒப்பந்தம் சட்டமாக கால தாமதம் 2012 ...

கோர்ட் உத்தரவிட்டும் வனிதாவுடன் செல்ல மகன் மறுப்பு

ஆஸி. ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் பெடரர்

 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1857 - தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகம் கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.

1897 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

1908 - பேடன் பவல் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தார்.

1918 - கிரெகோரியின் நாட்காட்டி ரஷ்யாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

1924 - ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1927 - ஆல்பிரட் ஹிட்ச்கொக் தனது த பிளெஷர் கார்டன் என்ற தனது முதலாவது திரைப்படத்தை வெளியிட்டார்.

1972 - இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன ஜப்பானிய படைவீரனான சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான்.

1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.

1986 - வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.

பிறப்புகள்

1924 - சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (இ. 2009)

இறப்புகள்

1965 - வின்ஸ்ரன் சேர்ச்சில், பிரித்தானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)

1966 - ஹோமி பாபா, இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.8

பழமை ( pazhamai)

2.3.8

Intimacy of Friendship

பழமையான பாரம்பரிய நட்பு  -  Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever.

804

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்

vizhathagaiyAn venDi iRuppar kozhuthagaiyAR

keLAthu n-attAr seyin  

When friends unbidden do familiar acts with loving heart,
Friends take the kindly deed in friendly part.

பொருள்

Meaning

உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.

இன்றைய பொன்மொழி

எண்ணம் இட்டவனும் ஏடு எடுத்தவனும் தூங்கான்.    

இன்றைய சொல்

Today's Word

ஒருபடி  

orupadi

பொருள்

Meaning

  1. ஒரே தன்மை  

 

1.     the same manner

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India