அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும் "ஆளுக்கு ஒரு மரம் அகிலம் வளம் பெரும்" - சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் இந்திய நடனக் கலை விழா.
நாள்:- ஜனவரி 29,30- 2011 (சனி மற்றும் ஞாயிறு)
நேரம் – மாலை 2-8 மணி
தி கிரேட் இந்தியா பிளேஸ் மால், செக்டர் 18, நொய்டா ( செக்டர் 18 மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில்)
அகிலம் செழிக்க மரம் ஒன்று நட உறுதி ஏற்கவும், இந்திய கலை நடனங்களை கண்டு ரசிக்கவும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
அழைப்பிதழைக் காண http://www.avvaitamilsangam.org/ATS-programs/Invitation_Dances of India_Jan29-30-2011.pdf
அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
தை –11, செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2042 Avvai Tamil Sangam presents " DANCES OF INDIA FESTIVAL" – JAN 29-30, 2-8 PM GIP MALL NOIDA | |||||||||||
WITH A SOCIAL THEME OF " PLANT TREES AND PLAN THE FUTURE" TWO day long program with lot of follk and classical dances of India. Plan your weekend to be part of the socio-cultural event for more info write to avvaitamilsangam@gmail.com The invitation can be viewed/downladed from http://www.avvaitamilsangam.org/ATS-programs/Invitation_Dances of India_Jan29-30-2011.pdf | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1494 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான். 1498 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார். 1755 - மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1881 - தொமஸ் அல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர் 1882 - வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர். 1890 - நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார். 1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது. 1918 - உக்ரேன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர். 1924 - முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது. 1949 - இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் David Ben-Gurion பிரதமரானார். 1971 - உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார். 1971 - இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1981 - மா சே துங்கின் மனைவி ஜியாங் கிங் இற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 1986 - தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது. 1994 - நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. 1995 - யோசப் வாஸ் அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார். 2002 - விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது. 2004 - ஒப்போர்ச்சுனிட்டி தளவுளவி (MER-B) செவ்வாயில் தரையிறங்கியது. 2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது. பிறப்புகள் 1872 - பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898) இறப்புகள் 1922 - சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (பி. 1855) 2006 - நெல்லை கிருஷ்ணமூர்த்தி, கருநாடக இசைக் கலைஞர் சிறப்பு நாள் ரஷ்யா: மாணவர் நாள் (தத்தியானா நாள்) | |||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.3 | நட்பியல்(Natpiyal) | 2.3 | Allainace | ||||||||
2.3.8 | பழமை ( pazhamai) | 2.3.8 | Intimacy of Friendship | ||||||||
பழமையான பாரம்பரிய நட்பு - Amity of good fiendship ripens into traitional intimacy that holds fast and is cherished for ever. | |||||||||||
805 | பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க | ||||||||||
pedhamai ondRer perungilamai enRuNarka n-Othakka n-attAr seyin | |||||||||||
Not folly merely, but familiar carelessness, | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும். | If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஒருபது | orupadhu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
| 1. Ten | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment