Thursday, March 18, 2010

Daily news letter 18-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 18,  பங்குனி – 4,  ரபியுல் ஆகிர் – 1

Special Offer To Avvai Tamil Sangam's Newsletter readers from our sponsor *

Flats at "Gardenia Golf City" Sec-75 Noida (Opposite third most high priced sector in Noida sector-50) are available at a sepcial price. For more info on the project detail, cost etc., please contact

Lord Krishna Real Infra.

ARAVIND SINGH

(M) +91 9999 666 400

SUMIT WALIA

(M) +91 9990877779

OR write to E-Mail: sumit@lordkrishnagroup.in

முக்கிய செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக தொழிற்சாலைகள்: மு.க.ஸ்டாலின்

அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலி

மாயாவதிக்கு போடப்பட்ட காசு மாலையில் 22.5 கோடி ரூபா வருமான ...

வாகன உற்பத்தி உலகின் முதல் 10 மையங்களில் ஒன்றாக சென்னையை மாற்ற ...

உயிர் பிழைக்க மும்பை தாக்குதல் சதிகாரன் ஹெட்லி திட்டம்

பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசு மனு ஏற்பு

காமன்வெல்த் குத்துச்சண்டை விஜேந்தர் உள்பட 6 இந்திய வீரர்கள் ...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: டெல்லியை பந்தாடியது மும்பை ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1850

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1874

வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.

1909

ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார்.

1989

எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

2003

ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்தியா வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் ஹுசேனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.20

கண்ணோட்டம்

(kaNNottam)

2.1.20

Sympathy - Foresight

A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others.

574

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.

uLapol mukaththevan saeyyum aLavinAl

kaNNottam illAtha kaN

The seeming eye of face gives no expressive light,

When not with duly meted kindness bright.

பொருள்

Meaning

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.

Beyond appearing to be in the face, what good do they do those eyes in which are not well-regulated kindnesses?

இன்றைய பொன்மொழி

சத்தியம் என்பது மனவலிமை, சாந்தம் என்பது மன அடக்கம்.

இன்றைய சொல்

Today's Word

எறுழ்(பெ.)

eRuz

பொருள்

Meaning

1.     வலிமை (valimai)

2.     செந்நிறப் பூவுடைய காட்டுமர வகை

(sen-niRap puvudaiya kAttumara vakai)

1.     Strength, prowess

2.     A hill tree with red flowers

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Wednesday, March 17, 2010

Daily news letter 17-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 17,  பங்குனி – 3,  ரபியூலவல் – 30

Special Offer To Avvai Tamil Sangam's Newsletter readers from our sponsor *

Flats at "Gardenia Golf City" Sec-75 Noida (Opposite third most high priced sector in Noida sector-50) are available at a sepcial price. For more info on the project detail, cost etc., please contact

Lord Krishna Real Infra.

ARAVIND SINGH

(M) +91 9999 666 400

SUMIT WALIA

(M) +91 9990877779

OR write to E-Mail: sumit@lordkrishnagroup.in

முக்கிய செய்திகள்

இஸ்ரோவில் துப்பாக்கி சூடு

உலகிலேயே குள்ளமான மனிதர் மரணம்

மாயாவதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் அமளி

அகில இந்திய அளவில் பா.ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் ...

நக்சல் பாதித்த மாநிலங்கள் உஷாராக இருக்க மத்திய அரசு ...

இராணுவ நீதிமன்றில் ஆஜரான ஜெனரல் உடனடியாகவே ஆட்சேபனை தெரிவிப்பு

சரக்குப்பிரிவில் கம்ப்யூட்டர் பழுது ஏற்றுமதி-இறக்குமதி ...

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

காமன்வெல்த் பாக்சிங் பைனலில் 6 இந்தியர்கள்

"உலகக் கோப்பை: பெக்காம் பங்கேற்கமாட்டார்'

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1805

 நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.

1845

 இறப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது.

1861

 இத்தாலியப் பேரரசு (1861-1946) அமைக்கப்பட்டது.

1919

 றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

1950

 கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

1969

 கோல்டா மெயர் (Golda Meir) இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.20

கண்ணோட்டம்

(kaNNottam)

2.1.20

Sympathy - Foresight

A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others.

573

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

paNennAm pAdaRku iyaipinRael kaNennAm

kaNNottam illAtha kaN.

Where not accordant with the song, what use of sounding chords?

What gain of eye that no benignant light affords?.

பொருள்

Meaning

இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.

Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness

இன்றைய பொன்மொழி

திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.

இன்றைய சொல்

Today's Word

எறிவ (பெ.)

eRiva

பொருள்

Meaning

1.     எறியப்படும் ஆயுதங்கள்

(eRiyappadum aayuthangkaL)

1.     Missiles

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

Infosys Scholarship for Poor Students who completed 10th std

Infosys Scholarship for Poor Students who completed 10th std.-Pls. Read & Forward to benefit the needy

Dear Friends,

If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th standard this year (April 2009) and scored more than 80%, please ask them to contact the NGO-Prerana (supported by Infosys foundation).  The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.

Please ask the students to contact the people mentioned below to get the form

#580, Shubhakar ,
44th cross,1st 'A' main road,jayanagar 7th block Bangalore
Mob no- 9900906338(saraswat i)

Mr. Shivkumar ( 9986630301) - Hanumanthnagar office

Ms. Bindu (9964534667 )-Yeshwantpur office

Even if you don't know anyone, please pass on this info, someone might be in need of this help desperately