Monday, December 7, 2009

Daily news letter 7-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 07, கார்த்திகை – 21, ஜுல்ஹேஜ் – 19

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

·         3 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மன்மோகன்சிங் ரஷியா சென்றார்

·         2012-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் ...

·         சபரிமலையில் தீவிர பாதுகாப்பு : கட்டுப்பாடுகள், இன்று நள்ளிரவு ...

·         சென்னை விமான நிலையத்தில் மர்ம பை ஏற்படுத்திய பரபரப்பு பயணிகளை ...

·         யுஎஸ் அமைச்சர் இலங்கை பயணம்

·         சந்திரசேகர ராவின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர ஆந்திர ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1949

 சீனக் குடியரசின் அரசு நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது.

1988

 யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார்.

1995

 கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

இறப்புகள்

1947

 நிக்கலாஸ் பட்லர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)

1993

 வூல்ஃப்காங்க் போல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1913)

1998

 மார்ட்டின் ரொட்பெல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925)

சிறப்பு நாள்

ஐக்கிய அமெரிக்கா பேர்ள் துறைமுக நாள்

இந்தியா கொடி நாள்

இன்றைய சிறப்பு நாள்

இந்தியா கொடி நாள்: ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைச்சகத்தின் சார்பில் 1949 ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது . அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களை கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது .

அதன்படி 1949 ம் ஆண்டு டிசம்பர் 7 முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது. நிதி வசூலில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுகின்றன. ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது .

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

485

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

kAlam karuthi iruppar kalangkAthu

njalam karuthu pavar.

Who think the pendant world itself to subjugate,

With mind unruffled for the fitting time must wait.

பொருள்

Meaning

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.

இன்றைய பொன்மொழி

கற்றுக் க்கொடுப்பவர் எல்லாம் ஆசிரியர் அல்லர்.

இன்றைய சொல்

Today's Word

எதிர்சோழகம்   (பெ.)

ethirsOzkam

பொருள்

Meaning

1.     நேர் தெற்கிலிருந்து வீசும் காற்று

(near theRkilirun-thu veesum kARRu)

1.  Wind that blows from due south.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Sunday, December 6, 2009

Awareness Program on need of donating organs.

Subject: Socio Cultural Program on "Donate Organ Awareness" – 23rd to
26th Jan 2010, Noida

Dear Sir,

I would like to take two minutes of yours to discuss about a most
important development area in our country where you can be a part of.
Your willingness to support this cause will help you extend your life
for at least to nine generations.

Dr Anant Kumar, senior consultant in urology and kidney
transplantation at New Delhi's Indraprastha Apollo Hospital and an
expert in the area of organ donation, estimates that anywhere between
two and three million Indians may have died in the last five years
because they could not get an organ transplant.

Dr Sunil Shroff of Chennai, managing trustee of the Multi Organ
Harvesting Aid Network foundation, an NGO that promotes organ
donation, says: "Healthy people are unaware of the sufferings of
patients with organ failure."

While in the US the organ donation rate is 25 to million people, in
India it is 0.05 to million people (although India has among the
world's highest number of deaths from road accidents).

In order to create the awareness of "Organ Donation" and to clear
various misconceptions and myths that surround organ donation, Avvai
Tamil Sangam & Charitable Society, Noida & Multi Organ Harvesting Aid
Network foundation, Chennai joined together and planned for a mass
awareness program in Noida from Jan 23-26, 2010 in The Great India
Place Mall, Noida where the expected foot fall is around 1.5 lakh per
day on these days. There will be cultural programs from 12 -7 PM
centered around this theme.

There will be Help Desks to clear the doubts and provide clarification
on organ donation as well as registration of Donors. Those register
for donating organs will be provided with "Donor Cards that can be
carried in wallets to makes it easier for you to be a donor if--God
forbid--something should happen to you"

We would like to take this opportunity to welcome you to this "India
Cultural Festival with a Social theme DONATE ORGAN" and be a donor and
be proud to say " LIFE- PASS IT ON"

We also take this opportunity to request to kindly support by
providing financial support to promote this cause. Donations can be
sent by cheque or DD in the name of "Avvai Tamil Sangam & Charitable
Society" payable at Noida to our address 901, Sector-37, Noida.
Alternatively you can call us at +91-9711110623-627 and we will make
arrangement to collect your financial donations.

For those who need to know whether one's religion allws them to do so,
please visit http://www.transplantforlife.org/miracles/religion.html
for answers.

We are looking forward to meet you at the event venue and welcome your
decision to "Donate your organs"

With regards,

V.Krishnanachari
Secretary,
+91-9818092191
NOTE: Sponsorship / Donation amount to the society is exempt under
section 80G of Income Tax Act. 1961

Daily news letter 6-12-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

டிசம்பர் – 06, கார்த்திகை – 20, ஜுல்ஹேஜ் – 18

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

முக்கிய செய்திகள்

·         இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

·         5 கப்பல்கள், 600 வங்கி கணக்கு : இலங்கை திடுக் தகவல்

·         47 அறிஞர்கள் சம்மதம் - கருணாநிதி

·         ரஷ்யா இரவு விடுதியில் வெடி விபத்தில் 111 பேர் பலி

·         கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தினகரன் பதவி உயர்வுக்கு ...

·         லூதியானாவில் பயங்கர கலவரம்: ஒருவர் பலி; ஊரடங்கு உத்தரவு அமல்

·         பள்ளி வேன் குளத்தில் மூழ்கி 10 பேர் பலி: வேதாரண்யம் விபத்து ...

·         ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு குறித்து சட்டசபையில் வெள்ளை அறிக்கை ...

வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1768

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.

1884

வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.

1897

வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.

1917

கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.

1957

வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.

1971

இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.

1992

அயோத்தியாவில் 16ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் இடிக்கப்பட்ட நாள்.

2006

செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.

இறப்புகள்

1956

 பி. ஆர். அம்பேத்கார், தலித் தலைவர் (பி. 1891)

1982

 க. கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (பி. 1933)

இன்றைய சிறப்பு மனிதர்

பி. ஆர். அம்பேத்கார்

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.

டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் "பண்டைய இந்தியாவின் வர்த்தகம்' என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், "இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு' என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. "பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்' என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். "ரூபாயின் பிரச்சினை' என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.10

வலியறிதல் (valiaRithal)

2.1.10

Assessing Strength

As in war even in management and governance it is essential to properly assess the nature of jobs, strength of self and support and the problems to be tackled.

484

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்

njAlam karuthinung kaikUdung kAlam

karuthi  idaththaR seyin

The pendant world's dominion may be won,

In fitting time and place by action done

பொருள்

Meaning

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.

இன்றைய பொன்மொழி

துணிவான நெஞ்சம் போர்க்களத்தில் பாதி வெற்றிக்கு சமம்.

இன்றைய சொல்

Today's Word

ஞாலம்   (பெ.)

njAlam

பொருள்

Meaning

1.  பூமி (bhUmi)

1.  earth

2.  உலகம் (ulagam)

2.  world, universe

3.  சான்றோர், உயர்ந்தோர் (sAndRor, uyarn-thOr)

3.  the wise, the great, the learned

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India