குறளும் பொருளும் - 1159 காமத்துப்பால் – கற்பியல் – பிரிவாற்றாமை தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ. Translation: Fire burns the hands that touch; but smart of love Will burn in hearts that far away remove. பொருள்: நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ. Explanation: Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?. உங்களுக்குத் தெரியுமா? நவ பாஷாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வச்சிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடுகின்றன என்று சித்தர்கள் நம்பினார்கள். "நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்... மௌனம்... இன்று என்னுள் இருந்த பகுத்தறிவுவாதிக்கு மௌன விரதம் போலும்; ஏன் என ஒரு கேள்வியும் கேட்கவில்லை. எனவே இன்று அவர் விரதத்தை மதித்து இந்த பகுதிக்கு இன்று விடுமுறை. நாளையும் கேட்காவிட்டால்? அதை விட நல்லது நீங்களும் கேள்விகளை கேளுங்களேன்... பல போலிச் சாமியார்களும், ஆன்மீகத்தையும், நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களும் இப்பகுதியைப் படிப்பதாகவும், இப் பகுதி விரைவில் முடிவுக்கு வர சாபமிடுவதாகவும் கேள்வி... இது நடக்காமலிருக்க உங்கள் உதவி தேவை. பெரியோர்கள் ஏற்படுத்திய முறைகளின் அறிவியல் விளக்கத்தை தொடர்ந்து காண்போம். அனைவரும் ஒன்றுபட்டு போலிகளை காலியாக்குவோம்.. உங்கள் கேள்விகளை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பவும். இப்பகுதியில் இதுவரை வெளிவந்த கட்டுரைகளை http://atsnoida.blogspot.com எனும் தளத்தில் காணலாம். நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 26-4-2012 7-30 to 1130 AM | Adi Shankaracharya mandhir, Sector 42, Noida | Sankara Jayanthi . · Avahanthi Homam · Siva Parivara Devatha Pradishtai | Sri Uttara Indraprastha aidiga samajam | V.Somaskanda sastrigal 98104 85448. | 28-4-2012 Saturday 5 - 9 PM | Delhi Tamil Sangam | Chithrai Isai Vizhaa Prog 1- Violin by Kumari. Anusha Shreedhar Prog 2: Carnatic and Hindusthani Jugalbandi by Anuradha Sriram & Sriram Parasuram & party. | Dwarakalaya | G.Jaishankar 9810116465, S.Santhakumar 9818084125 | 29-4-2012 Sunday 5 - 9 PM | Delhi Tamil Sangam | Chithrai Isai Vizhaa Prog 1- Nadiminti Sisters Sravanthi & Sarvani - Vocal Prog 2: Unique All women group "STHREE THAAL THARANG" – LAYA RAGA SAMARPPANAM by Smt. Sukanya Ramagopal & party | Dwarakalaya | G.Jaishankar 9810116465, S.Santhakumar 9818084125 | | | | | | | Advisors around us · For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com · For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956. · HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment