Tuesday, August 7, 2012

7-08-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

7-08-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி -௨௬ (23), செவ்வாய் , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com

- Friend on Facebook |   Follow on Twitter |   Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா / நாடகத் திருவிழா..

Kodai Vizhaa 2012  Achiver awards & Drama festival , Aug-18/19-2012

ஆகஸ்ட் 18 மற்றும் 19, 2012 மாலை 6 மணி முதல் - (Saturday & Sunday )

To see the invitation visit: http://data.axmag.com/data/201207/U51138_F102808/index.html

இடம்:- KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida ( Near Sec-15 Metro Station)

SPECIAL EVENT ON INDEPENDENCE DAY  (August 15th) Diabetics and BP camp at Trilokpuri

 இன்றைய பொன்மொழி

உலகிலேயே துயரம் நிறைந்த மனிதன் எதிலும் தயக்கம் காட்டுபவன் தான்.

குறளும் பொருளும் - 1228

காமத்துப்பால் கற்பியல் – பொழுதுகண்டிரங்கல்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.

Translation:

The shepherd's pipe is like a murderous weapon, to my ear,

For it proclaims the hour of ev'ning's fiery anguish near.

பொருள்:

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.

Explanation:

The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me).

உங்களுக்குத் தெரியுமா?

பஞ்சவர்ணப் புறா தமிழ்நாட்டின் மாநிலப் பறவை ஆகும்.

தினசரிகளில் முக்கியச் செய்திகள்

ஜஸ்வந்த் சிங்கிற்கு மதிமுக ஆதரவு தினகரன் -

அமெரிக்க சீக்கிய கோவிலில் 7 பேரை சுட்டுக் கொன்றவர் முன்னாள் ... நியூஸ்ஒநியூஸ் 

அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குள் லோக்பால் அமைப்பு... தினத் தந்தி 

ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை: அரைஇறுதிக்கு முன்னேறினார் ... தினத் தந்தி - 

அன்சாரிக்கு மம்தா ஆதரவு தினமணி -

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை நிதி மந்திரி ப ... தினத் தந்தி -

பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பயணிகள் அலறியடித்து ஓட்டம் தினகரன் 

வட இலங்கையில் கடுமையான வறட்சி பிபிசி -

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை டெல்லி ஐகோர்ட்டு குண்டு வெடிப்பு ... தினத் தந்தி 

இந்திய வீரர் விகாஸ் கவுடா இறுதிப்போட்டிக்கு தகுதி துப்பாக்கி ... தினத் தந்தி -

ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் மீண்டும் ... தினத் தந்தி - 

இந்தியா-இலங்கை மோதும் 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது தினத் தந்தி 

"சென்செக்ஸ்' 215 புள்ளிகள் அதிகரிப்பு தினமலர் 

வாடகைக்கு வீடு ..

3BHK for rent at Ghaziabad

Sector-6 first floor of independent house three sides open, corner plot facing parkthree bed rooms drawing cum dining hall, kitchen attached bathrooms in two bedrooms, three side balcony  front balcony facing road and side balcony facing park near to the metro and markets vegetarians preferred. South Indians contact 9811678848

1 BHK Flat Available on rent basis at Dwaraka

Location:  DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, nearer to Metro Station with all amenities. For further details call on my mobile K.P.Sai -9871015145.

Flat for Rent at  Dwaraka  

2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping, Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k +extras - Nego.)     

நம்மைச் சுற்றி..

 

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

7-8-2012

6:30 – 7:30

Sri Sankatahara Ganapathy Temple, Vasundhara Enclave, East Delhi

Hanuman Chalisa

 

 

15-8-2012

Trilokpuri

Diabetics and BP camp

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

18-8-2012

&

19-8-2012

6:00 PM onwards

KRIBHCO AUDITORIUM, Sector-1 Noida (Near Sec-15 Metro Station)

Kodai Vizhaa 2012 - Achiver awards & Drama festival

Avvai Tamil Sangam

avvaitamilsangam@gmail.com 

 

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: