20-07-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam Is this email not displaying correctly? View it in your browser. அவ்வை தமிழ்ச் சங்கம் ஆடி -௨௬ (5),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043 http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.com – http://atsnoida.blogspot.com - Friend on Facebook | Follow on Twitter | Forward to a Friend தைரியம்,புத்தி,நுண்ணறிவு இவை முன்றும் ஒருவருக்கு நல்ல நண்பர்கள். குறளும் பொருளும் - 1212 காமத்துப்பால் – கற்பியல் – கனவுநிலையுரைத்தல் கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். Translation: If my dark, carp-like eye will close in sleep, as I implore, The tale of my long-suffering life I'll tell my loved one o'er. பொருள்: நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன். Explanation: If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord. உங்களுக்குத் தெரியுமா? பெரு நாட்டிலுள்ள நாசுகா கோட்டோவியங்களின் ஒரு கோட்டின் நீளம் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும். தினசரிகளில் முக்கியச் செய்திகள் விசாரணை நடத்தும்படி அமெரிக்க அரசை மத்திய அரசு வற்புறுத்த ...தினத் தந்தி மத்திய அமைச்சரவையிலிருந்து விலக சரத் பவார் முடிவு தினமல சென்னையில் ஜெயலலிதா, கருணாநிதி ஓட்டுப்போட்டனர்தினத் தந்தி மாருதி தொழிற்சாலையில் வன்முறைதினமலர் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 3800 மெட்ரிக் டன் அரிசிதினத் தந்தி - கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு ஊட்டி பெண் பலி ...தினத் தந்தி காஷ்மீரில் நில அதிர்வுதினமணி - அமெரிக்காவில் கடும் வறட்சிதினமணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: குக் சதத்தால் ...மாலை மலர் இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து ...தினத் தந்தி - ஒலிம்பிக்கில் இருந்து டென்னிஸ் வீரர் நடால் திடீர் விலகல்தினத் தந்தி - இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி: சர்தாரி வாழ்த்து கடிதம்தின பூமி ஒலிம்பிக்: 142 பேருக்கு விளையாட்டு அமைச்சகம் அனுமதிதினமணி House required on Rent (Urgent) – New/Old Rajender Nagar, Karolbagh area preferred. TWO BHK apartment required for RENT near Ram Manohar Lokhia, institute with adequate water facilities, power backup, access to markets/shops and security. Kindly contact Balakumaran.J. Mob – 09900412338, balakumaran.j@gmail.com
1 BHK Flat Available on rent basis at Dwaraka Location: DDA LIG Flat, (1 BKH), I Floor, Sector-14, Dwarka, நீறேர் to Metro Station with all amenities. for further details call on my mobile K.P.Sai -9871015145.
Flat for Rent at Sec 25 Noida 2/3 BHK with 2 wash rooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available prime location of Noida (Sec - 25). Interested Tamil/Telugu Brahmins can contact for company lease at 9717772049 Flat for Rent at Dwaraka
2BHK Semi Furnished Ist Floor, Sector-17A, Dwarka, Delhi (well connected to Metro, Hosptial, University, Colleges, Shopping,Hotels etc.) - 9818954298 (Avail for Rent @ 15k + xras - Nego.) நம்மைச் சுற்றி...
அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா விவரங்கள் விரைவில் ....
SPECIAL EVENT ON INDEPENDENCE DAY (August 15th) Diabetics and BP camp at Trilokpuri
Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 22-7-2012 | Sri Radhakrishna Mandir Ras Vihar Appts. Patparganj | Sri Ranganatha Swamy Thirukkalyam | Sri Godhadevi Sangam & Hamsini | | 1-8-2012 7.15 AM SHARP | B-10 Shiv Mandhir Sector 34, Noida Performed By Shri Sankaran Sastrigal | Yajur Veda Upakarma | Sri Vishnu Sahasranama Satsangam Noida | | 1-8-2012 First Batch:7 to 9 AM Second Batch:9.30 to 11.30 AM | Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave, East Delhi | Yajur Veda Upakarma | Sri Somaskanda sasthirikal Sri Sankatahara Ganapathy Temple | (P) 22627778, Mob No.9810485448. 9555275648. | 2-8-2012 7.30 to 11.00 AM | Sri Sankatahara Ganapathy Temple Vasundra Enclave, East Delhi | Rig Veda Upakarma Gayatri Japam And Homam | Sri Somaskanda sasthirikal Sri Sankatahara Ganapathy Temple | | 5-8-2012 11.00 AM to 5:30 PM | Ramana Kendra, Lodhi Road, New Delhi | Varnam Vocal competition | Ramakrishnapuram South Indian Society | (P) 26517637, ,22620358, rkp.society@gmail.com swamy57@rediffmail.com | Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment