Friday, May 25, 2012

25-05-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

25-05-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

வைகாசி -௧௨ (12),வெள்ளி, திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

உங்கள் மனம் பிழை என்று சொல்வதை ஒரு போதும் செய்யாதீர்கள்.

குறளும் பொருளும் - 1178

காமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல்

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணாது அமைவில கண்.

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணாது அமைவில கண்.

Translation:

Who loved me once, onloving now doth here remain;

Not seeing him, my eye no rest can gain.

பொருள்:

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

Explanation:

He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தோனேசியாவின் ஆகப் பழைய பள்ளிவாசலான டெமாஃ பெரிய பள்ளிவாசல் இந்து-பௌத்த ஆலயங்களின் கட்டிட அமைப்பையே கொண்டுள்ளது.

செல்லும் இடம் - செல்லாத சுற்றுப்புறம்.

சில பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.

எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக செல்லும் இடம்- செல்லாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.

தில்லியைப் நன்றாகப் பாருங்கள்...

செல்லும் இடம் Hauz Khas Village ( Stop no 13 of HOHO bus)

புதுமையும், பழமையும் ஒரு சேர இருக்கும் இடம். புது தில்லியில் ஒரு கிராமப்புறப் பகுதி இவ்விடம் designer boutique, பழங்கால அறைகலன்கள் (Antique Furniture). நகை மாளிகைகள், கலைப் பொருள்கள் boolywoodஇன் பழைய சினிமா போஸ்டர்கள் ஆகியன இங்கு கிடைப்பதால் வசதியுள்ளவர்கள் பொருள்கள் வாங்க சிறந்த இடம். பட்ஜெட் பயணிகள் இங்கே சென்று சாளர வணிகம் (Window Shopping) செய்து விட்டு இங்குள்ள மற்ற சுற்றுலாத் தலங்களை பார்ப்பது உகந்தது.

இங்குள்ள Kunzum Café எனும் காபிக் கடையில் வேண்டும் அளவு காபி குடித்து, நீங்கள் விரும்பிய பணத்தை அங்குள்ள ஒரு உண்டியல் போன்ற பெட்டியில் போட்டுச் செல்லலாமாம். கண்டிப்பாக ஒரு புதிய அனுபவம் தரும் இடம்.

செல்லாத சுற்றுப்புறம்.

Feroz Shah Tuglaq tomb : முகமது பின் துக்ளக் நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு முகலாய மன்னர் (வரலாற்றுப் பாடத்தில் ஒரு முகலாய மன்னரின் பெயரையாவது வெறுப்பாகப் படிக்காமல் நகைச்சுவையோடு நினைவு கூற உதவிய சோ அவர்களுக்கு நன்றி). இவருக்கு பின் வந்த Feroz Shah Tuglaq அவர்களின் சமாதி உள்ள இடம். துக்ளக் கால கட்டிட நுணுக்கத்துடன் உள்ள இடம். அண்ணா செய்த கூத்துக்களுக்குப் பிறகு பதவியேற்று அனைத்தையும் சரி செய்து, பின் வந்து நீர்ப்பாசானத்திர்க்காக 50 அணைகள், 40 மசூதிகள், 30 கல்லூரிகள், 100 மருத்துவ மனைகள், 100 பொதுக் குளியலிடங்கள், 150 பாலங்கள் என பல நல்ல காரியங்கள் செய்தவர். இவரது மனைவி ஒரு இந்து.

Chor Minar (திருடர்களின் கோபுரம்) : அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் கட்டப்பட்ட இந்த 13ம் நூற்றாண்டு கோபுரத்தின் சிலிண்டர் வடிவ சுவற்றில் 225 துளைகள் உள்ளன. இங்கு திருட்டுக் குற்றம் செய்த குற்றவாளிகளின் தலையைக் கொய்து ஈட்டியில் சொருகி இத்துளையில் நிறுத்தி வைப்பார்களாம். இது இப்படிப்பட்ட குற்றங்களை செய்யாமல் இருக்க ஒரு பாடமாக கருதப்பட்டது. ( நீங்கள் நினைப்பது புரிகிறது.. இன்றைய நிலைமையில் 225 துளைகள் பத்தாதே என்று.. 500 க்கும் மேல் தேவையோ?) இந்த இடத்தை பார்க்கவேண்டுமென்று தோன்றுகிறது இல்லையா?

The Hauz-i-Alai or Hauz Khas (Royal Tank) : அலாவுதீன் கில்ஜி தமது நகர மக்களின் நீர்த் தேவைக்காக கட்டிய ஒரு பெரிய நீர்த் தேக்கம். 700 மீட்டர் நீளம், 600 மீட்டர் அகலம், 4 மீட்டர் ஆழம் என 243 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டது. இன்று அளவில் மிகச் சுருங்கி விட்டாலும் நன்கு பாரமரிக்கபடும் ஒரு நீர்த்தேக்கம். இங்கு பல நீர்ப் பறவைகளை காண முடியும்.

மான் பூங்கா Deer Park இந்த மான் பூங்கா, அருகிலுள்ள ரோஜாத் தோட்டம், HauzKhas நீர் தேக்கமிருக்கும் இடம் இவை மூன்றும் சேர்ந்து "டெல்லியின் சுவாசப்பை" என்றழைக்கப்படுகிறது. தூய்மையான காற்று இவ்விடத்தின் சிறப்பு. இந்த பூங்காவில் துள்ளியோடும் பல புள்ளி மான்கள், மயில், முயல், பலவிதமான பறவைகள் இவற்றைக் கண்டு ரசிக்கலாம்.

பழமையான இடங்கள், விலங்கினங்கள், தூய்மையான காற்று, புதிய தலைமுறைக்கேற்ற அங்காடிகள், உணவிடங்கள் என டில்லியை மறக்கமுடியாமல் செய்யும் இடம் இந்த Hauz Khas கிராமம். இது ஹோஹோ பேருந்தின் 13 ம் நிறுத்தம். குதுப் மினாருக்கு மிக அருகில். அனைவரும் டில்லி பற்றிய பல கதைகள் கூறும்போது நீங்கள் அவர்கள் பார்த்திராத ஓரிடத்தைப் பற்றி பேசி அசத்த முடியும்.

உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

4/6/2012

5.00 AM to 5.45 AM

Sri Ram Mandir, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Kumbhabhishekam Of Sri Ram Mandir to be performed by Pujyasri Jagadguru Jayendra Saraswati Swamigal Of Kanchi Kamakotee Peetam

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

Shri S Ramaswamy, (Ph: 99680 93927),

Sh S Ganesan : 9810138189

Sh N Loganathan : 9868809429

Sh R Krishna Kumar : 9868826051

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: