Monday, February 27, 2012

27-02-2012 Daily Newsletter “Kuralum Porulum” from Avvai Tamil Sangam

27-02-2012 Daily Newsletter "Kuralum Porulum" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

மாசி ௧௫ (15), திங்கள் , திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

வாக்களிப்பது நம் ஜனநாயகக் கடமை. நாளை நடக்கவிருக்கும் உத்திரப்பிரதேசத் தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ளவர்கள் தவறாது தம் கடமையை ஆற்ற வேண்டுகிறோம். உங்களுக்கு விருப்பமுள்ள அணிக்கோ/வேட்பாளருக்கோ உங்கள் வாக்கினை அளிக்கவும். நீங்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றாலும் உங்கள் வாக்குக்கு யாரும் தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தாலும் யாருக்குமே என் வாக்கு யாருக்கும் இல்லை என்பதை தெளிவாக பதிவு செய்ய 49-O விதியை பயன்படுத்தவும்.

ஓர் எச்சரிக்கை: தற்போது 49-O விதி முறையை பின்பற்ற மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் வசதி இல்லை. எனவே நீங்கள் இவ்விதியை உபயோகிக்க விரும்பினால் உங்கள் எண்ணம் பற்றி அங்குள்ள அனைவரும் அறிய வாய்ப்பு உண்டு.

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png

Friend on Facebook

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png

Follow on Twitter

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png

Forward to a Friend

இன்றைய இதழில்

தினம் ஒரு குறள்

செய்தித் தொகுப்பு

உங்களுக்குத் தெரியுமா?

நம்மைச் சுற்றி

முந்தைய பதிப்புகள்

செய்தித் தொகுப்பு

மு.க.ஸ்டாலினுக்கு "கென்டக்கி கர்னல்' விருது தினமணி

விஞ்ஞானத்தில் இந்தியாவை முந்தி விட்டது சீனா தினகரன்

முதல்-மந்திரி பதவி வழங்க கட்சி மேலிடம் மறுப்பு எதிரொலி

தினத் தந்தி

பள்ளிகளுக்கு மின்வெட்டு கிடையாது: ஜெனரேட்டர் செலவை அரசே ஏற்கும் தினமலர்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து மண்டேலா வீடு திரும்பினார் தினத் தந்தி

உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் தினமலர்

இஸ்ரேலை நிர்மூலமாக்கி விடுவோம்: ஈரான் கடும் எச்சரிக்கை !Inneram.com

பத்மநாபசுவாமி கோயில் சி அறை இன்று திறப்பு தினகரன்

ஒலிம்பிக்கில் இந்தியா தினமணி

குறளும் பொருளும் - 1112

காமத்துப்பால் – களவியல் – நலம்புனைந்துரைத்தல்

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று
.

Translation:

You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,
That many may see; it was surely some folly that over you stole!.

பொருள்:

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

Explanation:

O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.

உங்களுக்குத் தெரியுமா?

கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், துக்கடா என அழைக்கப்படும்

நம்மைச் சுற்றி...

· 2012 பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை புதுதில்லி - பிரகதி மைதானில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடெங்குமிருந்து 1300 புத்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் பதினான்கு அரங்குகளில் கண்காட்சி நடைபெறும்.

House Available for Sale

· Gurgaon, South City-1, Builder flat, First floor, 3 BHK,with servant quarters, individual car park, 1800 sq ft built up on 360 SQ yard plot .Less than a KM distance from the HUDA CITY CENTRE, metro station. Contact owner at 0-9600167843 and 0 9566120779.

· Builder flat, First floor, Front side, L-Shape Big Balcony, Unlimited Storage Space. 4 Bed Room, 3 wash rooms(One Indian & Two Weston), One huge Drawing cum Dining hall, Modular Kitchen partially/fully furnished flat of about 1200 SFT is available at prime location Less than half a KM distance from the Vaishali, metro station. Contact owner at 0-9810065895 and 0-9810065897

House available on Rent

· A new double bedroom flat in NH-58, Raj Nagar Extension is available for rent. First floor, Near to DPS school & GD Goenka school, Contact -K.Natarajan,+91-9871242244, anandhinataraj@yahoo.com

· 2/3 BHK with 2 wash rooms with water back-up and three phase meter for provision of 2 air-conditioners with partially/fully furnished flat of about 1000 SFT is available at prime location of Noida (Sec - 25). Interested Tamil/Telugu Brahmins can contact for company lease at 9717772049

· JASOLA DDA JANATA FLAT - TOP FLOOR (3RD) ONE ROOM, KITCHEN AND COMBINED, BATHROOM & TOILET - TILES FITTED. MOTOR FOR WATER.House is located behind Apollo Hospital, Opp. Sarita Vihar, Via Noida Route/Mathura Road, IIIrd Floor, Toilet and Bathroom (Combined with tiles fitted), Rent : 3500 /= inclusive of all (WATER & ELECTRICTY ETC.)Available : At any moment. Contact at 011-9810635399 Email ID : jaibusy@gmail.com

House required on Rent

· Looking for a one bedroom / two bed room(1BHK or 2BHK) for a family with two children, rented accommodation near Sector34, 35, 36, 37, 40, 41 area. Would shift in a week or two. Contact Number: 9717222579, Sundar email address: vsun5@yahoo.com .

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

Our Website | Email to us | forward to a friend

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avaitamilsangam@gmail.com

unsubscribe from this list | Join our Google Group

No comments: