குறளும் பொருளும் - 1063 பொருட்பால் – குடியியல் – இரவச்சம் இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். Translation: Who ne'er consent to beg in utmost need, their worth Has excellence of greatness that transcends the earth. பொருள்: வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது. Explanation: Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution. உங்களுக்குத் தெரியுமா? உப்பு நீரைக் குடிநீராக மாற்ற உதவும் வேதிப்பொருள் செலினியம். முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) நம்மைச் சுற்றி... 1. THIRUPPAVAI UPANYASAM DURING DHANUR MASAM FROM 17-12-2011 TO 14-1-2012 (5 - 6.30 PM) by Srimadandavan Thiruvadi Alavur nadadur Dr.Srinivasa Aravamudachariar at Shri. Subha Siddhi Vinayaka Mandhir Pocket-IV, Mayur Vihar Ph-1, Delhi 2. Sri Vishnu Sahasranama Satsangam Noida, arranging for Vaikunda Ekaadasi visit on Thursday, the 5th January, 2012 from Sec. 34. Contact Badrinarayanan (2505273) or Ramakrishnan (2507034/9818308158) or Suresh (4317010/9811933299) for more details.
Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment