குறளும் பொருளும் - 1057 பொருட்பால் – குடியியல் – இரவு இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து. Translation: If men are found who give and no harsh words of scorn employ, The minds of askers, through and through, will thrill with joy. பொருள்: இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும். Explanation: Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.. உங்களுக்குத் தெரியுமா? இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் பொது வாக்கெடுப்பு 1982 இல் நடைபெற்றது. முகநூல் முத்துக்கள் (நன்றி: முகநூல் நண்பர்கள்) நம்மைச் சுற்றி... 1. Rainbow presents a "Musical Evening" by the Young Budding Talent Delhi Kum. Aiswaraya Lakshmi, a disciple of Smt. Padma Natesan, supported by Delhi R. Saravanan on Violin, Thiruvarur T.S. Shriram on Mridangam and Elathur N. Harinarayanan on Ghatam, on 31st December 2011, at Sree Ayyapa Temple, Rohini at 6.30 p.m. 8.45 pm : Release of her first album - an audio CD on "Haridarsan Ki Pyasi". You are kindly invited. 2. THIRUPPAVAI UPANYASAM DURING DHANUR MASAM FROM 17-12-2011 TO 14-1-2012 (5 - 6.30 PM) by Srimadandavan Thiruvadi Alavur nadadur Dr.Srinivasa Aravamudachariar at Shri. Subha Siddhi Vinayaka Mandhir Pocket-IV, Mayur Vihar Ph-1, Delhi Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. |
No comments:
Post a Comment