சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினம். ஆசிரியர் தினம்.
அவ்வை தமிழ்ச் சங்கம் | ||
Best viewed with 1024x768 resolution | ||
ஆவணி , ௧௯ (19) , திங்கள், திருவள்ளுவராண்டு 2042 | ||
உண்மையான அறிஞனிடம் பிறரை தாழ்மையாக என்னும் எண்ணம் இருப்பதில்லை. | ||
பிரதமருடனான வங்கதேசப் பயணத்தை ரத்து செய்தார் மம்தா தினமணி உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற லண்டன் புறப்பட்டார் ஸ்டாலின் தட்ஸ்தமிழ் அன்னா ஹசாரேவுக்கு `இசட்' பிரிவு பாதுகாப்பு தினத் தந்தி | குறள் எண்: 970 பொருட்பால் – குடியியல் – மானம் இளிவரின் வாழாத மானம் உடையார் பொருள்: மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும். Explanation: The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity. | |
கார்ட்டூன், ஜோக்ஸ் , அழகு குறிப்புகள், தினம் ஒரு சமையல் குறிப்பு போன்ற பகுதிகளை துவக்க விரும்புகிறோம். உங்கள் படைப்புக்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். திப்பு சுல்தானாக கமல்ஹாசன் : புதிய மலையாள சரித்திர படம் 4தமிழ்மீடியா
துருக்கிஷ் விமானம் மீட்பு தினமலர்
| தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த எம்.கே.நாராயணன் மாற்றம் ..தினத் தந்திதேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த எம்.கே.நாராயணன் மாற்றப்பட்டது குறித்து அமெரிக்க தூதர் தெரிவித்த பரபரப்பான கருத்து பற்றி `விக்கி லீக்ஸ்' அம்பலப்படுத்தி உள்ளது. ... எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வதாக ஸ்ரீராமுலு அறிவிப்பு தினமணிபெங்களூர், அமைச்சர் பதவி அளிக்காததால் அதிருப்தியடைந்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்வதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். ... | |
கர்நாடக இசை- வர்ணம் இசைப்போட்டி ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு வரும் 11-9-2011 அன்று கர்நாடக இசை பயிலும் மாணவ/மாணவியர்க்கு "வர்ணம் இசைப்போட்டி" ஒன்றை ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு நடத்துகிறது. காலை 10-30 லிருந்து மாலை 5.30 வரை நடக்கவிருக்கும் இப்போட்டிகளை கண்டு, கேட்டு ரசிக்க உங்களை அன்பும் அழைக்கிறோம். இடம்: ரமண கேந்திரா, எண் 8, இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, லோதி ரோடு, புதி தில்லி | அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும் படை ஆற்றலை உலகளவில் பயன்படுத்த வல்லதுமான நாடு வல்லரசு எனப்படும். | |
3வது மாத சம்பளத்தையும் நன்கொடை கொடுத்த எம்.எல்.ஏ., தினமலர் ராகுல் டிராவிட்டுக்குக் கொடுக்கப்பட்ட அவுட் நியாயமற்றது-டோணி ... தட்ஸ்தமிழ் | அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர், செரீனா 4-வது ... தினத் தந்திநியூயார்க்கில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா, பெடரர் உள்ளிட்டோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ... | |
என்னால் முடியும் எனக்குப் பயிற்பித்த ஆசிரியர்களில் ஒருவரையேனும் தொலைபேசியிலாவது அழைத்து நன்றி தெரிவித்து பேசுவேன். | கர்நாடக இசை- வர்ணம் இசைப்போட்டி ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு வரும் 11-9-2011 அன்று கர்நாடக இசை பயிலும் மாணவ/மாணவியர்க்கு "வர்ணம் இசைப்போட்டி" ஒன்றை ராமகிருஷ்ணபுரம் தென்இந்தியர் அமைப்பு நடத்துகிறது. காலை 10-30 லிருந்து மாலை 5.30 வரை நடக்கவிருக்கும் இப்போட்டிகளை கண்டு, கேட்டு ரசிக்க உங்களை அன்பும் அழைக்கிறோம். இடம்: ரமண கேந்திரா, எண் 8, இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, லோதி ரோடு, புதி தில்லி | |
டெல்லி NCR பகுதி வாழ் தமிழர்களுக்கு: தினமணி நாளிதழ் (புது தில்லி பதிப்பு) வருட சந்தா ரூபாய் 400/- மட்டுமே. நீங்கள் இந்நாளிதழைப் பெற விரும்பினால் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் தற்போது உங்களுக்கு ஆங்கில நாளிதழ் வழங்கும் நபரின் பெயர், தொலைபேசி எண்ணுடண் avvaitamilsangam@gmail.com க்கு எழுதவும். நாங்கள் தினமணி நாளிதழுடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு நாளிதழ் கிடைக்க முயற்சிக்கிறோம். | ||
TO READ TAMIL CHARACTERS Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this email on the web here. | ||
No comments:
Post a Comment