Friday, February 6, 2009

Daily news letter 06-02-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
பிப்ரவரி 06, வெள்ளி, ஸர்வதாரி தை 24, ஸபர்-10
Today in History: February-06
1949 India to nationalize the estate of Nizam, the world's richest man, from Hyderabad.
BIRTH
1915 Poet Pradeep (Ramchandra Divedi) was born at Bandnagar, MP.
1937 Baldev Singh, Chahal campaigner, was born.
1985 Vikram Kumar, Soccer(Football) player, was born.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/February06
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.6. வாய்மை Veracity292.
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can afford.
Meaning :
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
பொன்மொழி (சிந்திக்க !!)
தன்னுடைய வேலையை அறிந்தவனே அதிஷ்டகாரன்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
நர்ஸ் நான் பிழைக்கிறதுக்கு ஏதாவது வழி இருக்கா?
நீங்க பிழைக்கறதுக்கு ஒரே வழிதான் இருக்கு, அது ஆஸ்பத்திரியோட பின் வழி!
=====================================================================================

No comments: