Tuesday, March 31, 2009

Daily news letter 31-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

மார்ச் - 31, பங்குனி – 18, ரப்யுஸானி -3
Today in History:
March -31
1889 - The Eiffel Tower is inaugurated.
1918 - Daylight saving time goes into effect in the United States for the first time.
1959 - The 14th Dalai Lama, Tenzin Gyatso, crosses the border into India and is granted political asylum.
1964- Tram-way service ended in Mumbai (Bombay). This last electric tram left Bori Bunder (CST) for Dadar at 10 p.m., crowds lined the route all the way at that late hour to bid farewell to the common man's transport medium.
1998 - Netscape releases the code base of its browser under an open-source license agreement; the project is given the code name Mozilla and would eventually be spun off into the non-profit Mozilla Foundation.
1999 - The PIO card, conferring privileges on persons of Indian origin settled abroad, is formally launched.
BIRTH
1843- Balwant Pandurang Kirloskar (Annasaheb), first musical playwright of Marathi, was born.
1871 - Gangadhar Balkrishna Deshpande, freedom fighter and loyal Congress leader 'Lion of Karnataka', was born.
For more info visit
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/March_31
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7- வெகுளாமை(RestrainingAnger)

307. சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று.
The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thing.
Meaning :
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.
தினம் ஒரு சொல்
இரவன் - சந்திரன், moon
ஹெல்த்டிப்ஸ் : இரும்புசத்து
ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு சுமார் 12 மி. கிராம் இரும்புசத்து அவசியம் தேவை. இக்குறைவால் இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
இரும்பு சத்தைப் பெற பேரிச்சம் பழம், புளியம் பழம், திராட்சைப் பழம், சுண்டைக்காய் வற்றல், சிறிய பாகற்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், மாங்காய், பசலைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பார்லி, முட்டை ஆகியன சிறந்த உணவு வகைகள்.
பொன்மொழி :
தன் வலிமையை கணித்த பின்னரே எந்த ஒரு செயலிலும் ஈடுபட வேண்டும்.

No comments: