Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Web: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
மார்ச் - 23, பங்குனி - 10 ரப்யூலவல் -25
Today in History: March -23
1947 - Lord Mountbatten was sent as a Viceroy to India who was designated to free India.
1956 - Pakistan becomes the first Islamic republic in the world. (Republic Day in Pakistan)
BIRTH
1910 - Dr. Ram Manohar Hiralal Lohia also known as ""Dauntless Dr. Lohia"", freedom fighter and socialist leader, was born at Akbarpur, district Faizabad, Uttar Pradesh.
For more info visit
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/March_23
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.7- வெகுளாமை(RestrainingAnger)
304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoy?
Meaning :
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமன்றி மனமகிழ்ச்சியும் மறைத்து போய்விடும்.
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?
தினம் ஒரு சொல்
இரணியம் - பொன்,GOLD
ஹெல்த்டிப்ஸ் : இஞ்சி மருத்துவம்:
எந்தவித காய்ச்சலுக்கும்: பாதி சுண்டு விரல் அளவு இஞ்சியுடன் ஒரு கைப்பிடியளவு புதினா சேர்த்து, சாறெடுத்து,வடிகட்டி,ஒரு தேக்கரண்டி தேனை குழப்பி கலந்து உண்க. தொடர்ந்து சிறிது வென்னீர் பருகுக. ஆறு வேளை உண்ண எவ்வித காய்ச்சலும் தீரும்.
பொன்மொழி :
வேளை அறிந்து பேசு; அதுபோல் நாளை அறிந்து பிரயாணம் செய்.
Monday, March 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment