TAMIL KATTUM KUDUMBA NERI (Family Virtues provided by Tamil) by Shri R Devarajan, B Com, FCA, LLB, Additional Director of Studies, the Institute of Chartered Accountants of India, New Delhi at Shree Krishna Bhawan Mandir, Vaishali, Ghaziabad
தமிழ் கட்டும் குடும்ப நெறி பற்றி உரை திரு ஆர்.தேவராஜன் ( B Com, FCA, LLB, Additional Director of Studies, the Institute of Chartered Accountants of India, New Delhi ) காஜியாபாத் கிருஷ்ணர் கோவிலில் வைஷாலிவாழ் தமிழ் மக்களால் நடத்தப்பட்டது. சிறந்த உரையாக அமைந்தது. காலத்தால் அழிக்க முடியாத உண்மைகள் பற்றி திருக்குறளின் மூலம் அருமையாக விளக்கினார். கூட்டம் குறைவாக இருந்தாலும் உரை மிகவும் நிறைவாகவே இருந்தது. அவ்வை தமிழ் சங்கத்தையும் அங்கு அவர்கள் பெருமைபடுத்திய விதம் நெகிழ்வைதந்தது.
No comments:
Post a Comment