Daily news letter 29-12-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315
டிசம்பர் - 29 திங்கள், ஸர்வதாரி மார்கழி 14 துல்ஹஜ் -30
Today in History: December-29
1530 Babur's eldest son Humayun ascended the throne.
1844 W.C. Bonerjee, first President of the Indian National Congress, was born in Kidderpore, Calcutta.
1885 A group of middle-class intellectuals in India, some of them British, found the Indian National Congress to be a voice of Indian opinion to the British government. This was the origin of the later Congress Party which was founded in Bombay.
BIRTH
1904 K. V. Puttappa, famous Kannada poet and Gyanpeeth awardee, was born at Hirekodage
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/December_29
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.3 தவம் Penance270. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
The many all things lack! The cause is plain,
The 'penitents' are few. The many shun such pain
Meaning :
Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.
ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும் உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்.
பொன்மொழி (சிந்திக்க !!)
யானை அறிந்திருந்தும் பாகனை கொல்லும்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
தத்துவம்
1.க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?
2.என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
3.செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.
.===================================================================================
No comments:
Post a Comment