Wednesday, September 3, 2008

Daily news letter 3-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam ( Vinayaga Chathurthi)

September 3,2008 ஸர்வதாரி ஆவணி – 18/ ரம்ஜான் - 2
Today in History: September 3

1987 - Vishwanathan Anand, 17, becomes India's first and the world's youngest Grandmaster.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_3
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.16. பயனில சொல்லாமை (Against Vain Speaking)

200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
If speak you will, speak words that fruit afford,If speak you will, speak never fruitless word.
Meaning :
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.
Speak what is useful, and speak not useless words
தினம் ஒரு சொல்
அறியாக்கரி - பொய்சாட்சி,FALSE EVIDENCE
பொன்மொழி
ஆண்டவனின் இல்லத்திற்கு அஸ்திவாரம் அன்பு.
பழமொழி – Proverb
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

No comments: