Monday, September 1, 2008

Daily news letter 1-9-2008, Kuralum Porulum from Avvai Tamil Sangam

September 1,2008 ஸர்வதாரி ஆவணி - 16/ ஷாபான் – 30
Today in History: September 1

1947 - Indian Standard Time was adopted
1964 - Indian Oil Corporation formed after merging Indian Oil Refineries and Indian Oil Company
Birth:
1895 - Chembai Vaidyanatha Bhagavatar, Indian musician (d. 1974)
1896 - Bhaktivedanta Swami, litterateur and social worker, was born in Calcutta.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_1
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.16. பயனில சொல்லாமை (Against Vain Speaking)

198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்.
The wise who weigh the worth of every utterance,Speak none but words of deep significance.
Meaning :
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.
தினம் ஒரு சொல்
அறவாணன் - கடவுள், GOD
பொன்மொழி
தூய மனச்சான்று உடையவர்கள்தான் நல்வாழ்வு பெறுவர்
பழமொழி – Proverb
மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

No comments: