September 19,2008 ஸர்வதாரி புரட்டாசி 3 / ரம்ஜான் – 18
Today in History: September 19
2000 - Karnam Malleswari adds a glorious chapter to Indian sports history at the Sydney International Convention Centre by becoming the first woman to gain an Olympic medal.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/September_19
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue இல்லறவியல் - Domestic Virtue)
1.2.18. ஒப்புரவறிதல் (Duty to Society)
212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours.
Meaning :
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.
தினம் ஒரு சொல்
ஆத்தம் - நட்பு, நெருக்கம், friendship, intimacy
பொன்மொழி
அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெரும்.
பழமொழி – Proverb
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment