ஜூன் - 9, வைகாசி - 26, ஜமாதிஸானி 15
1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)
1.3.10 நிலையாமை (Instability)
333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
Unenduring is all wealth; if you wealth enjoy, Enduring works in working wealth straightway employ.
Meaning
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக்கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபடவேண்டும்.
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.
தினம் ஒரு பொன்மொழி
தம்முடைய கடைமைகளை சரியாக செய்பவரிடம் உரிமைகள் தாமாகவே வந்து சேருகின்றன.
தினம் ஒரு சொல்:
இறைமகன் - அரசன், KING
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment