ஜூலை - 10, ஆனி - 26, ரஜப் 16
Today in Indian History: Events for July 10th
1977 The Planning Commission decides to introduce Rolling Plan concept.
1978 `Mahatma Phule Backward Class Development Corporation' (Mahatma Phule Magaswarg Vikas Mahamandal) was established.
1997 Rafiq Sadiq, Congress(I) leader, escapes attempt on life when armed militants ambush motorcade near Achabal in South Anantnag, Kashmir valley.
இன்றைய குறள்
1.3 துறவறவியல் (ASCETIC VIRTUE)
1.3.11 துறவு (Renunciation)
343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
Curb the senses five and renounce
The carving desires all at once.
Meaning
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
'Perceptions of the five' must all expire;-
Relinquished in its order each desire
Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.
தினம் ஒரு பொன்மொழி
நம்பிக்கயுள்ளவர் துன்பத்திலும் வாய்பைக் காண்கிறார்.
தினம் ஒரு சொல்:
உச்சாயம் பெ. உயர்வு, பெருமை, சிறப்பு loftiness, dignity, eminence.
No comments:
Post a Comment