மே-1, சித்திரை – 18, ஜமாதுல் அவ்வல் -5
Today in History:
1886 - May Day was first observed in Chicago, USA. Work, Social activities, Rest, for 8 Hours.
1923 – Under the leadership of Singaravelu Chettiar, the first May day was celebrated in India.
1927 – The first cooked meals on a scheduled flight are introduced on an Imperial Airways flight from London to Paris.
1960 – Formation of the western Indian states of Gujarat and Maharashtra.
BIRTH
1913 – Balraj Sahani, famous film actor, was born.
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/may_1
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.9 கொல்லாமை ( Non-Killing)
324. நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதுஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
What way is good? That we can say The way away from heat to slay.
Meaning :
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
தினம் ஒரு சொல்
இவுளி - குதிரை, HORSE
ஹெல்த்டிப்ஸ் : காய்கறி மற்றும் பழங்களால் ஏற்படும் பலன்கள்
ஆப்பிள்:
௧.இதயத்திற்கு நல்லது
௨. மலச்சிக்கலை தடுக்கும்
௩. டயேரியாவை குறைக்கும்
௪. மூட்டுகளுக்கு நல்லது.
எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
அன்பும் அடக்கமும் வாங்க காசு ஏதும் தேவை இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment