ஏப்ரல் -17, சித்திரை – 4, ரப்யுஸானி -20
Today in History:
1941– Office of Price Administration was formed which handled the rationing of essential commodities.
1952 - First Lok Sabha was formed. Ananthasaynam Ayyangar, was elected as the first Deputy speaker of Lok Sabha (1952).
1971 – The People's Republic of Bangladesh forms, under Sheikh Mujibur Rahman at Mujibnagor.
1983 – Rohini (RS-D2), placed in orbit, was used for conducting some remote sensing technology studies using a landmark sensor payload. Launched by the second developmental launch of SLV-3.
1986 – The Three Hundred and Thirty Five Years' War between the Netherlands and the Isles of Scilly ends. ( It is said to have been extended by the lack of a peace treaty for 335 years without a single shot being fired, which would make it one of the world's longest wars and the war with the fewest casualties)
BIRTH
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_17
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.8 இன்னாசெய்யாமை (Non Violence)
318. தன்உயிர்ககு இன்னாமை தான்அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
Whose soul has felt the bitter smart of wrong, how can He wrongs inflict on ever-living soul of man?
Meaning :
பிறர்தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தை பிற உயிர்களுக்கு தரவும் கூடாதல்லவா?
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?
தினம் ஒரு சொல்
இலங்கிழை - ஒளிர்கின்ற அணிகள் பூண்டுள்ள பெண், woman adorned with glittering ornaments
நம் பூமி; அதை காப்பது நம் கடமை:
தேவையற்ற பொழுது அணைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
கம்ப்யூட்டரை "ஸ்டாண்ட் பை" மோடில் போடுவதால் நாம் 1-6 வாட் மின்சாரம்தான் உபயோகிக்கிறோம். இன்று உலகில் ஒரு பில்லியன் கம்ப்யூட்டர்கள் உள்ளன. இவை 30 நாட்கள், 8 மணி நேரம் "ஸ்டாண்ட் பை" மோடில் இருந்தால் நாம் வீணடிக்கும் மின்சாரம் மிக அதிகம் ( வாழ்க அந்நியன்). இதனால் வெளிப்படும் கார்பன் - டை-ஆக்சைடும் அதிகம். சற்றே சிந்திக்க! நம்மால் முடிந்ததை செய்க! ( PLEASE READ http://blog.foreignpolicy.com/posts/2006/11/15/microsoft_could_save_45_million_tons_of_co2_emissions_with_a_few_lines_of_computer_)
ஹெல்த்டிப்ஸ் : தயிர்
தயிரின் மருத்துவ குணம்: பசியைத் தூண்டும். உடலுக்குக் குளிர்ச்சி தரும்; அஜீரணம் போக்கும், மஞ்சக் காமாலையைக் குணப்படுத்தும்.
சருமம் பளபளக்கவும், சூரிய வெப்பத்தால் பாதிக்கப்படாமல் இருக்கவும் தயிர் / மோரை உடலில் பூசி குளியுங்கள். முகம் , உடல் மினுக்கும்.
கால்கள் சோர்ந்துவிட்டால் தயிருடன் வினிகர் கலந்து தடவுங்கள். கால்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
குடும்பம் என்பது ஒரு சுதந்திரமான கூட்டமைப்பு
TO READ TAMIL CHARACTERS
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEWàEncoding is selected as Unicode (UTF-8)
Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help
If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML
As an Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject “UNSUBSCRIBE” This e-mail was sent by Avvai Tamil Sangam, 901, Sector-37, Noida, UP, India
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment