Monday, March 2, 2009

Daily news letter 02-03-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

மார்ச் - 2, மாசி - 18 ரப்யூலவல் -4
Today in History: March -02

1952 - Sindri Fertilizer Factory, Bihar, formally inaugurated by Nehru. It was the first Government owned company.
1953 - The Academy Awards are first broadcast on television by NBC.
1990 - Nelson Mandela elected deputy President of the African National Congress.
BIRTH
For more info visit http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wikI/March_2
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.6. வாய்மை Veracity

299. எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
Every lamp is not a lamp in wise men's sight; That's the lamp with truth's pure radiance bright.
Meaning :
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
தினம் ஒரு சொல்
இந்திரதிசை - கிழக்கு, EAST
பொன்மொழி (சிந்திக்க !!)
ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக்கொண்டு பிறகு பின்வாங்கக் கூடாது.

No comments: