Thursday, February 26, 2009

Daily news letter 26-02-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.

பிப்ரவரி - 26, மாசி - 14 ஸபர் - 30
Today in History: February-26
1952 - United Kingdom Prime Minister Winston Churchill announces that his nation has an atomic bomb.
1975 - Bhanubhai Shah established the first kite museum of India called 'Shankar Kendara' in Ahmedabad.
BIRTH
1887- Sir Benegal Narsingh Rao, an eminent lawyer and political leader, was born. He was the first Indian President of UN Security Council in 1950.
For more info visit http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wikI/february_26
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.6. வாய்மை Veracity
297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
If all your life be utter truth, the truth alone, 'Tis well, though other virtuous acts be left undone. Meaning :
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.
தினம் ஒரு சொல்
இதை - 1. கப்பற்பாய், sail of a ship 2 புன்செய் சாகுபடிக்கான நிலம், field for dry cultivation
பொன்மொழி (சிந்திக்க !!)
வலிமை என்பது உடலைப் பொருத்தல்ல; மன உறுதியைப் பொறுத்தது.

No comments: