Visit our wbsite http://avvaitamilsangam.googlepages.com
பிப்ரவரி - 19, வியாழன், மாசி - 7 ஸபர் - 23
Today in History: February-19
19-February-1974 Bombay High Oil stock was found in the sea near Mumbai.
19-February-1995 National Research Centre for Oil Palm(NRCOP), the only institute exclusively devoted to Oil Palm research in India, was established.
BIRTH
19-February-1670 Chhatrapati Shivaji Maharaj, the great Maratha, was born.
19-February-1855 U. V. Swaminathan Iyyer, mahamahopadhyay Tamil author, was born.
For more info visit http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wikI/february_19
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.6. வாய்மை Veracity
295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை
Greater is he who speaks the truth with full consenting mind. Than men whose lives have penitence and charity combined. Meaning :
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்,
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
தினம் ஒரு சொல்
இணைவகம் - துணைக் கட்டிடம், Annexe
பொன்மொழி (சிந்திக்க !!)
வெற்றி என்பது நேரம், இடம், சூழ்நிலையைப் பொறுத்தது. ஆனால் அது மனிதனிடம் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment