Thursday, January 29, 2009

Daily news letter 29-01-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam.
Avvai Tamil Sangam
901, SECTOR-37, NOIDA U.P
Webpages: http://avvaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com
Sankaran - 9312026084, Krishnamachari – 9818092191, Swaminathan:9811918315

ஜனவரி- 29, வியாழன், ஸர்வதாரி தை 16 ஸபர்-2
Today in History: January-29
1953 Indian National Academy of Dance, Drama and Music inaugurated.
BIRTH
1896 Swami Paranabananda Brahamachari, founder of `Bharat Sevashram Sangha', was born in Bajitpur village of Faridpur district. He took 'sanyas' in 1924.
1912 Judge A.N. Ray, Chief Justice and Supreme Court of India, was born.
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/January_29
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.5 கள்ளாமை Absence of Fraud
286. அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
They cannot walk restrained in wisdom's measured bound,
In whom inveterate lust of fraudful gain is found.
Meaning :
They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.
ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.
பொன்மொழி (சிந்திக்க !!)
ஒருவன் சிறந்தவனாக திகழ விரும்பினால் அடக்கமும், பணிவும் கொண்டவனாக இருக்கவேண்டும்.
நகைச்சுவை ( சிரிக்க!!)
ஒருவர்:- ரஜினி மாதிரி வந்து காட்றேன்னு சொல்லிட்டு சென்னை போன என் பையன் சொன்னமாதிரியே செஞ்சிட்டான்.
மற்றவர்:- அப்படீன்னா ஹீரோ ஆயிட்டானா?
ஒருவர்:- நீங்கவேற... பஸ்ஸில கண்டக்டரா ஆயிருக்கான்.

No comments: