Saturday, March 5, 2011

Daily news letter ௦05-03-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

புது தில்லி மற்றும் சுற்றுப்புறவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு:- கல்யாணமாலை வழங்கும் "திருமணத் திருவிழா"  வரும் மார்ச் 6ம் தேதி அன்று காலை 10 மணி முதல் 4  மணி வரை தில்லி தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.  திருமணத்திற்காக வரன் வேண்டுவோர் 044-24341400  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். Kalayanamaalai's 'Thirumana Thiruizha" 6th march 10 Am to 4 PM at Delhi Tamil Sangam. All community alliance seekers register an get matches 044-24341400

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மாசி – 21, சனி , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

இன்றைய வலைதளம்  - இன்றைய நிகழ்ச்சிகள் – முக்கியச் செய்திகள்-வரலாற்றில் இன்று – இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – இன்றைய சொல்

இன்றைய வலைத்தளம்: :- http://marunthu.com/

மருந்து.கொம் இணையத்தளம் உடல்நலம் தொடர்பான விதயங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளமாகும். இத்தளத்தில் பண்டைய தமிழர், இந்திய மருத்துவ முறைகளை வெளிக்காட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பண்டைய மருந்துச் சேர்மானங்கள் இத்தளத்தில் தரப்பட்டுள்ளன. உடற்கூற்றின் அமைப்புகளும் தொழிற்பாடுகளும், மூலிகை மருத்துவர்களின் ஊட்ட உணவு பற்றிய ஆலோசனைகள், கேள்வி பதில் பகுதி முதலியவை இத்தளத்தில் வெளியிடப்படவுள்ளன. வாசகர்களிடமிருந்து கட்டுரைகளை உள்வாங்கும் அமைப்பும் இத்தளத்தில் உள்ளது.

உங்கள் பகுதியில் இன்றைய நிகழ்ச்சிகள்

DELHI-NCR

Music & Concerts@ Modern School - 47th Shankar Shad Mushaira

47th Shankar Shad Mushaira (Premier Indo-Pak Mushaira) organized by Shankar Lall Murli Dhar Memorial Society in Association with DCM Shriram Industries Group, with Performances by Legendary poets from... 

Music & Concerts » Classical Music Concerts@ Crafts Museum - The Mystic Force of Devi a Carnatic - Vocal Recital by Ranjani and Gayatri

The Mystic Force of Devi a Carnatic - Vocal Recital by Ranjani and Gayatri. Ranjani - Vocal / Gayatri - Vocal / H N Bhaskar - Violin / N. Manoj Siva - Mridangam N. / Guruprasad - Ghatam. This evening... 

CHENNAI

Music & Concerts@ Sivagami Pethachi auditorium - Karna - Music Concert

Karna - Music Concert. Featuring - PC Ramkrishna, Vidyuth Sreenivasan, Md Yusuf, Vinod Anand, Karthik Govindaraghavan & others. Singer: Swarna Rethas & Sandeep Narayan. 

Music & Concerts » Classical Music Concerts@ Hamsadhwani - Vocal, Violin, Mrudangam & Kanjira Performance

Vocal, Violin, Mrudangam & Kanjira Performance. S.Sowmya Vocal, Embar Kannan Violin, Neyveli Narayanan Mrudangam, Anirudh Athreya Kanjira. 

முக்கிய செய்திகள் – Top Stories

அதிமுக-தேமுதிக உடன்பாடு : தேமுதிக-வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு  

பி.ஜே.தாமஸ் விவகாரம்: பிரதமர் பொறுப்பேற்பு

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: மு க அழகிரி பேட்டி  

ஏற்றத்துடன் தொடங்கியது பங்குவர்த்தகம்

காங்கிரசுடன் கூட்டணி பற்றி திமுக இன்று முக்கிய முடிவு

கே.ஜி.பாலகிருஷ்ணன் உறவினர்கள் சொத்து குவிப்பு வழக்கு: கூடுதல் ...

முன்னாள் மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் மரணம்

ஜிம்பாப்வேயை சிதறடித்தது நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் ...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட ...

58 ரன்களில் சுருட்டி வங்காளதேசத்தை வதம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்  

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

நிகழ்வுகள்

1793 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.

1824 - பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.

1964 - இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.

பிறப்புக்கள்

1871 - ரோசா லக்சம்பேர்க், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)

1886 - டொங் பிவு (Dong Biwu), சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர் (இ. 1975)

1913 - கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (இ. 2009)

இறப்புக்கள்

1878 - ரி. சின்னத்தம்பி, உடுப்பிட்டியைச் சேர்ந்த ஈழத்துப் புலவர்

1953 - ஜோசப் ஸ்டாலின், சோவியத் தலைவர் (பி. 1878)

1966 - அன்னா அக்மதோவா, ரசியக் கவிஞர் (பி. 1889)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.11

பேதைமை (paedhaimai)

2.3.11

Foolishness ( Improper Understanding)

Folly and improper understanding lead to suffering and shame.

குறள் எண்  834

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

Othi uNarnthum piRarkkuraiththum thAnadangAp

paEthaiyin paEthaiyAr il   

The sacred law he reads and learns, to other men expounds,-
Himself obeys not; where can greater fool be found?

பொருள்

Meaning

நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.

There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.

இன்றைய பொன்மொழி

எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.          

இன்றைய சொல்(Today's Word)

ஒலியன்

oliyan

பொருள்

Meaning

1.        ஒரு மொழியில் உள்ள அடிப்படைப் பேச்சலகுகளில் ஒன்று

2.        ஆடை

 

1.     phoneme

 

2.     cloth

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

 

No comments: